டிவி

நேரடியாக ஃபைனல்ஸ் போகிறாரா பாலாஜி..?- விறுவிறுப்படையும் பிக்பாஸ் 4

Published

on

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டு வருகிறது. இந்தப் போட்டியில் நேரடியாக ஃபைனல்ஸ் செல்ல வாய்ப்பு பாலாஜிக்கு கிடைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று உடல் வலுவை பரிசோதிக்கும் வகையிலான டாஸ்குகள் இடம் பெற்றுள்ளன. பல வித கட்டங்களைத் தாண்டி இறுதியில் ரியோ மற்றும் பாலாஜி ஆகிய இருவரும் கடுமையாகப் போட்டி போட்டு வருகின்றனர். பல ரசிகர் படைகளைக் கொண்ட ஆரி இந்தப் போட்டியில் விரைவிலேயே தோற்றுவிட்டார். இறுதியாக ரியோ மற்றும் பாலாஜி இடையே போட்டி தென்பட்டாலும் இறுதியில் பாலாஜி வென்று உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த வாரம் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கடைசி நாமினேஷன் நடைபெற்று உள்ளது. இந்த வாரம் நிச்சயமாக ஷிவானி வெளியேறுவார் என சமுக வலைதளங்களில் ஊகங்கள் வரத் தொடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version