சினிமா செய்திகள்

பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள்… தொழில் முனைவோர் ஆன ‘பிக்பாஸ்’ அபிராமி!

Published

on

பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகை அபிராமி தற்போது தொழில் முனைவோர் ஆக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

பிக்பாஸ் அபிராமி அந்த நிகழ்ச்சியின் போதே ‘தல’ அஜித் உடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து அதிகப் பாராட்டுகளைப் பெற்றார். அதன் பின்னர் தற்போது அவரது நடிப்பில் வெளிவர துருவ நட்சத்திரம், நெருஞ்சி, கஜன் ஆகிய படங்கள் வரிசையாகக் காத்திருக்கின்றன.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சில நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து அபிராமி கலந்து கொண்டு வருகிறார். இந்த சூழலில் புதிதாக தொழில் முனைவோர் ஆக மாறி உள்ளார் அபிராமி. அபிராமி என்றே பெயரிட்டு பெண்களுக்கான பிரத்யேக ஆடையகம் ‘அபிராமி பொட்டிக்’ எனத் தொடங்கி உள்ளார் அபிராமி.

seithichurul

Trending

Exit mobile version