சினிமா

பிக் பாஸ் ஜுலியின் “அம்மன் தாயி“ படப் பாடல் வைரலாகி வருகிறது.

Published

on

கடந்த பிக் பாஸ் புகழ் ஜுலி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் இவர் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒன்று கதாநாயகியாகவும், அம்மனாகவும் இருக்கிறார்.

ஜுலி அறிமுகமாகும் “அம்மன் தாயி“ என்ற பக்தி கலந்த ஒரு சமூகப் படம் தயாராகிறது. கதாநாயகனாக அன்பு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். புதுமுகம் சரன் வில்லனாக நடிக்கிறார்.

இயக்குநர் மகேஸ்வரன் – சந்திரஹாசன் ஆகிய இருவரும் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரகி வருகின்றது. விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, டெரிக்-கார்த்திக்-ராஜ் ஆகிய மூவரும் இசையமைத்து இருக்கிறார்கள்.

பிக் பாஸ் ஜுரி நாயகியாக நடிக்கும் அம்மன் தாயி படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய பாடல் வைரலாகி வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version