சினிமா செய்திகள்

40 வயதிலும் கவர்ச்சி காட்டிய பூமிகா!

Published

on

பத்ரி, சில்லுனு ஒரு காதல், ரோஜா கூட்டம் என 90களில் ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த பூமிகா, திருமணத்திற்கு பிறகு நடிப்பு வாழ்க்கையை விட்டு விட்டு குடும்பத்தை கவனிக்க தொடங்கினார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, பாலிவுட்டில் வெளியான தோனியின் பயோபிக் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்திற்கு அக்காவாக நடித்திருந்தார். சமீபத்தில், தமிழில் சமந்தா நடிப்பில் வெளியான யூடர்ன் படத்தில் பேயாக நடித்து தமிழிலும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் பூமிகா.

இந்நிலையில், சமீபத்தில் தொடை தெரியும்படி மினி டிரஸ் அணிந்து படுகவர்ச்சியாக போட்டோஷூட் ஒன்றையும் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பூமிகா, பதிவிட, 40 வயதிலும் நச்சுன்னு இருக்கீங்க என பூமிகா ரசிகர்கள் பாராட்டு தெரிவிக்க, மற்ற சிலரோ, குடும்ப பாங்கான நடிப்புக்கு பேர் போன, நீங்க, இந்த வயசுல இப்படி ஜட்டியோட போஸ் கொடுக்கலாமா என கலாய்த்தும் தங்களது எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version