சினிமா செய்திகள்

”பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்” நிறுவனத்தில் வேலை!

Published

on

பொதுத்துறை நிறுவனமான “பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்” நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 25. இதில் பொறியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

வேலை: Engineers

மொத்த காலியிடங்கள்: 25

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

1.மெக்கானிக்கல் – 05
2. எலக்ட்ரானிக்ஸ் – 20

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் முதல் வகுப்பில் பிஅல்லது பி.டெக் முடித்து 1 ஆண்டுப் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ.01.05.2019 தேதியின்படி 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை 2019 (எழுத்துத் தேர்விற்கான அழைப்புக் கடிதம் 01.07.2019 தேதிக்குப் பின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.06.2019

author avatar
seithichurul

Trending

Exit mobile version