பல்சுவை

இந்த காய்கறிகள சாப்பிட்டால் இவ்வளவு நன்மை ஏற்பாடுமா?

Published

on

கோவைக்காய்:

வாய்ப்புண், வயிற்றுப்புண், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றைப் போக்கும்.

சுரைக்காய்:

இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ஆண்மை சக்தியை ஊக்குவிக்கும்.

சுண்டைக்காய்:

நுரையீரலுக்குச் செயல் திறன் தரும். சளியைப் போக்கும். வயிற்றுப்பூச்சிகளை அழிக்கும். சுரைக்காய் விதைகள் வீரிய விருத்தியை உண்டாக்கும். உடல் சோர்வை நீக்கி உடலுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும்.

நெல்லிக்காய்:

தலைமுடி, தோல், கண் பார்வை, இதயம், நுரையீரலுக்கு நல்லது.

முருங்கைக்காய்:

பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் அதிக உதிரப்போக்கை அதிக உதிரப்போக்கைத் தடுக்கும். மூல நோய்க்குச் சிறந்த மருந்து.

குடைமிளகாய்:

அஜீரணக் கோளாறை நீக்கி செரிமான சக்தியைத் தூண்டும்.

சௌசௌகாய்:

பற்களுக்கு உறுதியைக் கொடுக்கும்.

seithichurul

Trending

Exit mobile version