ஆரோக்கியம்

மூல நோய்க்கு பீன்ஸ் சிறந்தது!

Published

on

நீரிழிவு நோயாளிகள் பீன்சை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் நீரழிவால் உண்டாகும் பாதிப்புகள் குறையும். குடல் புண், வாய்ப்புண் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில் பீன்ஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.

பீன்ஸை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதை பருகி வந்தால் நீண்ட நாள் ஆறாத வாய்ப்புண் விரைவில் குணமடையும், மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பீன்ஸ் சிறந்த உணவு.

பீன்ஸை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதை பருகி வந்தால் நீண்ட நாள் ஆறாத வாய்ப்புண் விரைவில் குணமடையும்.

நீரிழிவு நோயாளிகள் பீன்சை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நாளடைவில் நீரழிவால் உண்டாகும் பாதிப்புகள் குறையும். மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பீன்ஸ் சிறந்த உணவு.

seithichurul

Trending

Exit mobile version