ஆரோக்கியம்

பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!

Published

on

• துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், புரதச் சத்துக்களை உள்ளடக்கிய பாதாமை தினசரி உண்பதால் விளையும் நன்மைகள் சில இருக்கும்.

• காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பேரீட்சை சாப்பிடுவது நல்லது. செரிமானம் சீராகவும். மலச்சிக்கலை தீர்க்கக்கூடிய ஆற்றலும பேரீட்சைக்கு உண்டு.

• வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும். உடல் பலத்தை அதிகரிக்கும். இருமலுக்கு மருந்தாகும். வைட்டமின் குறைபாடுகளைச் சரிசெய்யும்.

• சியா விதைகளை ஒரு ஸ்பூன் இரவு ஊற வைத்து மறுநான் காலையில் சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

• சர்க்கரை நோய், நெஞ்சு சளிக்கு நல்லது. 5-10 ஊற வைத்த பாதம் சாப்பிட்டால் அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைத்துவிடும்.

seithichurul

Trending

Exit mobile version