வேலைவாய்ப்பு

BECIL நிறுவனத்தில் வேலை!

Published

on

BECIL நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 15. இதில் பல்வேறு வேலைக்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 15

வேலை: Radiographer

காலியிடங்கள்: 10

மாத சம்பளம்: ரூ.25,000

கல்வித்தகுதி: Radiography துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: Programmer

காலியிடங்கள்: 05

மாத சம்பளம்: ரூ.28,000

வயது: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: கணினி அறிவியல், கணினி பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது அறிவியல், கணிதம், கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.500. எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை Broadcast Engineering Consultants India Limited என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்துச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து அத்துடன் டி.டி மற்றும் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட சான்றிதழ் நகல்களையும் இணைத்துக் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Assistant General Manager(HR), BECIL’s Corporate Office at BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida – 201307(UP)

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 20.06.2019

Trending

Exit mobile version