தமிழ்நாடு

பி.இ. பி.டெக் 2ஆம் ஆண்டில் சேரும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Published

on

பி.இ., பி.டெக் இரண்டாம் ஆண்டு படிப்பில் சேரும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

பாலிடெக்னிக் அல்லது அதற்கு தகுதியான பிரிவில் பிஎஸ்சி முடித்தவர்கள் இரண்டாம் பிஇ., பிடெக் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது

முதல் முறையாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பி.இ. பி.டெக் பிரிவு படிப்பில் சேருவதற்கான நடைமுறை இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

பி.இ. பி.டெக்இரண்டாமாண்டு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு கலந்தாய்வு கொடுக்கப்படும் என்றும் தொழில்நுட்ப கழகம் தெரிவித்துள்ளது

மேலும் பி.இ. பி.டெக் 2ஆம் ஆண்டில் நேரடியாக சேர்வதற்கு இணையதள முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது தள முகவரி இதோ:

www.tnlea.com

accet.co.in

accetedu.in

 

seithichurul

Trending

Exit mobile version