கிரிக்கெட்

தொடர் தோல்வி எதிரொலி.. இந்திய அணியின் பயிற்சியாளர் மாற்றப்படுகிறாரா?

Published

on

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் விரைவில் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இங்கிலாந்து சென்று இருக்கும் இந்திய அணி தொடர்ந்து சொதப்பி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வரிசையாக தோல்வி அடைந்துவிட்டது.

இந்திய அணியின் பயிற்சியாளர் மாற்றப்படுகிறாரா?

இந்திய அணியின் பயிற்சியாளர் மாற்றப்படுகிறாரா?

இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மாற்றப்பட வழி உள்ளதாக கூறப்படுகிறது. ரவி சாஸ்திரிக்கு பதிலாக ராகுல் டிராவிட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. ‘

ராகுல் டிராவிட் தற்போது லண்டன் சென்றுள்ளார். அதேபோல் கங்குலி பிசிசிஐ தலைவராக இருப்பதால், இந்த சந்தேகம் வலுத்துள்ளது.

Trending

Exit mobile version