பர்சனல் ஃபினான்ஸ்

பிக்சட் டெபசிட்களுக்கு 7% வரை வட்டி விகித லாபம் அளிக்கும் இந்த வங்கிகள் பற்றி தெரியுமா?

Published

on

முதலீட்டாளர்கள் நிலையாகவும் உறுதியளித்த படியும், பாதுகாப்பாகவும் ரிஸ்க் இல்லாமலும் முதலீடு செய்யக் கூடிய ஒரு திட்டம் என்றால் அது வங்கி ஃபிக்சட் டெபாசிட்.

கடந்த ஒரு வருடமாக ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்ததால், வங்கிகளும் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தை பெரும் அளவில் குறைத்துவிட்டன.

ஆனாலும் சில வங்கி நிறுவனங்கள் ஒரு வருடம் வரையில் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 7 சதவீதம் வரை லாபம் அளிக்கின்றன.

எனவே ஒரு வருட ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு, அதிக வட்டி விகித லாபம் தரும் வங்கிகள் பட்டியலை இங்கு பார்ப்போம்.

வங்கி வட்டி விகிதம்
இன்டஸ் இன்ட் வங்கி 7.00%
ஆர்.பி.எல் வங்கி 6.85%
ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி 6.75%
யெஸ் வங்கி 6.50%
டி.சி.பி வங்கி 6.50%
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபினான்ஸ் வங்கி 6.50%
ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு 6.30%
பந்தன் வங்கி 5.75%
AU ஸ்மால் ஃபினான்ஸ் வங்கி 5.50%
கருர் வியாச வங்கி 5.50%
seithichurul

Trending

Exit mobile version