வேலைவாய்ப்பு

பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை!

Published

on

பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியிடங்கள் 25 உள்ளது. கட்டிடப் பொறியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 25

வேலை: Graduate Engineer (Civil)

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். GATE 2019 தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிக்கா வேண்டும். கன்னட மொழி தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மாத சம்பளம்: ரூ. 25,000

விண்ணப்பிக்கும் முறை: www.english.bmrc.co.in ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து General Manager(HR), Bangalore Metro Rail Corporation Limited, III Floor, BMTC Complex, K.H.Road, Shanthinagar, Bengaluru 560027 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள http://english.bmrc.co.in/FileUploads/4282de_CareerFiles.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 06.05.2019

Trending

Exit mobile version