பல்சுவை

வாழைப்பூவின் பயன்கள்!

Published

on

• வாழைப்பூ என்பது வாழை மரத்தில் உருவாகும் பூவை குறிக்கும். இதனை வாழை மொட்டு என்றும் அழைப்பார்கள்.

• பூ வகையை சார்ந்ததாக இருந்தாலும் இது சமையலில் காய்கறி போல பயன்படுத்தபடுகிறது. வாழைப்பூவைக் வைத்து குழம்பு, அடை, சூப் போன்று பல்வேறு வகையான உணவுகள் தயாரிக்கபடுகின்றன.

• தயிரில் ஒரு துண்டு தேங்காயை போட்டு வைத்தால் புளிக்காது.

• வாழைப்பூவை ரசம் செய்து அருந்தி வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.

• குடிநீரில் சிறிது துளவியை போட்டு வைத்தால் குடிநீர் மணமாகவும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.

• அல்சர் குணமாக, காலையில் வெள்ளை பூசணி ஜுஸ், சுரைக்காய் ஜுஸ் குடிக்கலாம். முருங்கை கீரையை வேக வைத்து அரைத்து, தயிரில் கலந்து சாப்பிடலாம்.

• காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் செல்களின் செயல்பாட்டை அதிகரிக்கும். முடி உதிர்வதை தடுக்கும் பக்கவாத நோயை விரட்டும்.

• வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பூ, வாழைத்தண்டின் நிறம் மாறாது. கறை பிடிக்காது. துவர்ப்பு நீங்கும்.

•வாழையின் அனைத்துப் பாகங்களும் நமக்குப் பயன்தரக்கூடியவை. குறிப்பாக, வாழைப்பூ அதிகப் பயன்தரக்கூடியது. அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்ட வாழைப்பூ.

• வாழைப்பூவில், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் வைட்டமின் ஏ, வைட்டமின் பி1 மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துக்களும் உள்ளன.

Trending

Exit mobile version