உங்கள் வேண்டுதல்கள் அனைத்தும் இந்நன்னாளில் நிறைவேறட்டும். இனிய பக்ரீத் வாழ்த்துக்கள்! – May all your prayers be answered on this auspicious day. Warm Bakrid wishes!
இறைத்தூதர் இப்ராஹிமின் தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் நாள். அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துக்கள்! – On the day that reminds us of Prophet Ibrahim’s sacrifice, Bakrid wishes to all!
சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட அனைத்து இஸ்லாம் மக்களுக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள்! – May brotherhood and the spirit of giving flourish as a blessing in the world. Bakrid wishes to all Muslims!
இந்நன்னாளில் இரக்கம், சகோதரத்துவம், நல்லிணக்கம் மற்றும் தியாக உணர்வு மேலும் அதிகரிக்கட்டும். அனைவரும் மகிழ்ச்சியாக வாழ இனிய பக்ரீத் நல்வாழ்த்த்துக்கள்! – Let compassion, brotherhood, harmony, and the spirit of sacrifice increase on this special day. Happy Bakrid to all!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்! – Warm wishes for you and your family on this auspicious day of sacrifice!