சினிமா

சர்ச்சையான படத்தில் நடித்த சமந்தாவுக்கு விருது! – இத எதிர்பாக்கலயே!…

Published

on

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருபவர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாக சைத்தன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டவர்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அவர் சில திரைப்படங்களில் தேவைப்பட்டால் படுக்கையறை காட்சிகளிலும் துணிச்சலாக நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் அப்படி ஒரு காட்சியில் நடித்திருந்தார். அதேபோல் சர்ச்சையை கிளப்பிய திரைப்படமான The Family Man -2 வெப் சீரியஸிலும் படுக்கையறை காட்சிகளில் துணிச்சலாக நடித்திருந்தார்.

samantha

இந்நிலையில், இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மெல்போர்ன் இந்திய திரைப்படவிழாவில் சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதே படவிழாவில் சூரரைப்போற்று படத்திற்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version