சினிமா செய்திகள்

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் டிரெய்லர் ரிலீஸ்!

Published

on

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தில் சூப்பர் ஹீரோக்கள் பாதி பேருடன் சேர்த்து பாதி உலகத்தையே தானோஸ் அழித்து விடுவான்.

அதன் தொடர்ச்சியான அவெஞ்சர்ஸ் 4ம் பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீசாகிறது. இந்த படத்தில் தானோஸை அவெஞ்சர்ஸ்கள் பெரும் படையாக திரண்டு கேப்டன் மார்வெல் மற்றும் அயன்மேன் துணை கொண்டு அழிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இறந்து போன மக்களையும் சூப்பர் ஹீரோக்களையும் அவெஞ்சர்ஸ் மீட்டெடுப்பார்களா என்ற எதிர்பார்ப்புகளை எகிற வைக்கும் அளவில் தற்போது அதன் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.

வரும் ஏப்ரல் மாதத்திற்காக இப்போதிலிருந்தே அவெஞ்சர்ஸ் ரசிகர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

Trending

Exit mobile version