சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து நேற்று கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படம் கடந்த 2018ஆம்...
2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை உள்பட பல்வேறு சலுகைகள் ரத்து செய்யப்படும் என உத்தரப்பிரதேசம் மாநில அரசு தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில...
நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் தமிழ் வழியில் படித்தவர்கள் எண்ணிக்கை சரிவு என்ற அதிர்ச்சியான புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது. மருத்துவ படிப்புகள் அனைத்திலும் மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் மட்டுமே நடைபெற வேண்டும் என்பது கட்டாயம்...
தமிழகத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சரான ரவி ஷங்கர் பிராசத்தை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். தொடர்ந்து விரையில் தமிழகத்துக்கு புதிய...
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. குறிப்பாக இவர் நடித்த தெனாவட்டு, சேவல், ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. ஒருகட்டத்தில் சினிமா வாய்ப்பு குறைய துவங்கியதும்,...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தினந்தோறும் வெளியிட்டு வரும் நிலையில் சற்று முன் வெளியிட்ட அறிவிப்பு ஒன்று இன்றைய கொரோனா பாதிப்பு 3000க்கும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பாதிப்பு,...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து மீண்டும் முதலில் இருந்தா? என நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில...
கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார் என்பதை நேற்று பார்த்தோம். இந்த...
இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீராங்கனை ஒருவர் அபாரமாக அந்தரத்தில் பறந்து பிடித்த கேட்ச் குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று...
தமிழின் முன்னணி பத்திரிகை ஒன்று தமிழகத்திலிருந்து கொங்கு நாடு என பிரிக்கப்பட்டு தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்தியை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக...
பொதுவாக பெரும்பலான இடங்களில் மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே சுமூகமான உறவு இருப்பதில்லை. இவ்வளவு நாள் என் பேச்சை கேட்ட மகன் தற்போது பொண்டாட்டி பேச்சை கேட்கிறான் என கருதும் அம்மா, இவ்வளவு நாள் அம்மா இருந்தாங்க.....
சிம்பு நடித்து வந்த ’மாநாடு’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஓசூரில் உள்ள விமான நிலையத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து...
தனுஷ் நடித்துவரும் ‘D43’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இது இறுதிகட்ட படப்பிடிப்பு என்பதால் படக்குழுவினர் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற இருந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி திடீரென தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளது என்பது தெரிந்ததே. அங்கு...
தமிழகத்தில் ஜூலை 19 வரை மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கிடையே பொது போக்குவரத்துக்கு தடை என்றும், திருமண நிகழ்வுகளில் 50 பேர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி என்றும், இறுதிச் சடங்குகளில் 20 பேர்கள்...