கர்நாடக மாநில முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா விலக வேண்டுமென பாஜக மேலிடம் உத்தரவிட்டு இருப்பதாக செய்திகள் வெளி வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநில முதல்வராக 2019ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி...
நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்வது போன்ற புகைப்படங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்....
பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம் என எய்ம்ஸ் இயக்குனர் பரிந்துரை செய்திருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக...
பிரபல நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா இருவரும் ஒன்றாக ஒரு சில...
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபம் 67 சதவீதம் அதிகரித்து 13,806 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணெய், டெலிகாம், ரீடெயில் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்,...
தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வரும் நிலையில் சற்று முன் அறிவித்த அறிவிப்பின்படி இன்றைய பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும்...
கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைகளில் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் வனிதா விஜயகுமார். பீட்டர் என்பவரை 3வது திருமணம் செய்ததும், அதன்பின்னர் நடந்த சம்பவங்களும் பெரும் சர்ச்சையாக மாறியது. அதன்பின் அதிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...
தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. தமிழில் விஜய், சிம்பு, தனுஷ், ரஜினி, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர். சிவாஜி, கந்தசாமி, அழகிய தமிழ் மகன், மழை உள்ளிட்ட திரைப்படங்கள்...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 11வது முறையாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி...
மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் வரலாறு காணாத மழை கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் கடும் வெள்ளப் பெருக்கினால் லட்சக்கணக்கான மக்கள் அவதியில் உள்ளனர். நான்கு சக்கர வாகனங்கள் இரண்டு சக்கர...
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் ’மின்னலே’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு வருடத்திற்கு குறைந்தது இரண்டு படங்கள் என்று ரிலீஸ் செய்து கொண்டிருந்தார். ஆனால் கடந்த 2012ஆம் ஆண்டுக்கு பின்...
கர்நாடக மாநிலம், உடுப்பியில் கிறிஸ்துவர் ஒருவர் 2 கோடி ரூபாய் செலவில் விநாயகர் கோவில் கட்டியுள்ளார். உடுப்பி மாவட்டம், ஷிர்வா பகுதியைச் சேர்ந்தவர் கேப்ரியல் எஃப் நாசரேத். இவர் 10-ம் வகுப்பு முடித்த பிறகு மும்பைக்கு...
நடிகர் சூர்யா நடித்து வரும் 40வது திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், மூன்றாவது லுக் போஸ்டர்கள் வெளியாகி வந்தன என்பதும் அவற்றை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதையும் பார்த்தோம் இந்த நிலையில்...
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு எதிரான புகார்களுக்கு விசாரணை நடத்தலாம் என கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இகாமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள்...
சிங்கப்பூரில் இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போட்டவர்களை கொரோனா வைரஸ் குறிவைத்து தாக்கினாலும் மிகவும் லேசான பாதிப்பு மட்டுமே அவர்களுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளில் உள்ள மக்களும் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள...