உண்ணாவிரதம் இருந்தாலும் உண்ணும் விரதம் இருந்தாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் பசவராஜ் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என முன்னாள் கர்நாடக...
விலங்கு மற்றும் ஊர்வனவற்றில் 2 தலைகள் உள்ள உயிரினத்தை பார்ப்பது மிகவும் அபூர்வம். ஆனால், அவ்வப்போது 2 தலைகள் உள்ள உயிரினங்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாவதுண்டு. இந்தியாவை பொறுத்தவரை ஆடு அல்லது மாடு அல்லது...
பிளஸ் 2 துணை தேர்வுகளை தனி தேர்வர்களாக எழுத விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் அனைவரும் ஆல் பாஸ் பெற்றதாகவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார்....
ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க முடியாததும் கூட. திருமணத்திற்கு வந்திருக்கும் உறவினர்கள் அனைவரின் பார்வையும் மணமகள், மணமகன் மீதுதான் இருக்கும். திருமண நிகழ்வுகளில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும்...
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை அடுத்து ஏராளமானோர் விண்ணப்பம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட...
தமிழகத்தில் இன்றும் நாளையும் 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என்றும், குறிப்பாக...
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Bharathidasan University மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
தொலைதூர கல்வி மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு பெற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பணியிலிருக்கும் ஊழியர்களில் ஒருசிலர் பதவி உயர்வு பெறுவதற்காக முதுகலை பட்டம்...
வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CMC Vellore மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்:...
இன்ஸ்டிடியூட் ஆப் வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆன ஐபிபிஎஸ் நிறுனவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: IBPS மொத்த காலியிடங்கள்: 5830 வேலை செய்யும்...
தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது என்பதும் அதனை அடுத்து பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா...
இயக்குனர் ஷங்கர், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த ’இந்தியன் 2’ என்ற திரைப்படத்தை இயக்கிய நிலையில் அந்த படத்தின் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தற்போது தெலுங்கில் ராம்சரண் தேஜா நடிக்கும் திரைப்படம் ஒன்றை இயக்க முடிவு...
தங்கம் விலை கடந்த மூன்று நாட்களில் சவரனுக்கு ரூ.500 உயர்ந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூபாய் 168 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்துள்ளதால்...
சமீபத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை 2-1 என்ற புள்ளி கணக்கில் இலங்கை அணி வீழ்த்தியது. இதனை அடுத்து அந்த அணிக்கு மிகப்பெரிய பரிசு தொகையை...
’பொன்னியின் செல்வன்’ படத்திற்காக சரத்குமார் மற்றும் ஐஸ்வர்யாராய் டூயட் பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது தகவல்கள் வெளிவந்துள்ளது. பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் புதுச்சேரியில் நடைபெற்றது....