ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்பநிலை இருந்து வரும் நிலையில் இந்திய தூதரகம் மூடப்பட்டதாகவும் அங்கிருந்த இந்திய தூதரக அதிகாரிகள் நாடு திரும்பியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக தாலிபான்...
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், மக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வருகின்றனர். திங்கட்கிழமை ஏர் இந்தியா விமானம் மூலம் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். மீதம் உள்ள இந்தியர்களை மீட்க நேற்று மீண்டும் விமானத்தை...
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு மிகப்பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் திடீரென அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களுக்கு சோதனை மேல் சோதனையாக உள்ளது. கடந்த சில வருடங்களாக ஆப்கன் அரசுக்கும், தாலிபான்...
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்து உள்ள நிலையில் சமையல் சிலிண்டர் விலையும் அவ்வப்போது உயர்ந்து வருவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த நிலையில் சமையல்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை செய்துள்ளது. ஏற்கனவே கடந்த 1986ஆம் ஆண்டு இதே...
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் நடிகர் ஆனந்த கண்ணன் காலமானார் என்ற செய்தி தொலைக்காட்சி ரசிகர்களுக்கும் தொலைக்காட்சி பிரபலங்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 90களில் சன் டிவியில் பிரபலமான தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்த...
பெட்ரோல், டீசல் விலையை இப்போதைக்குக் குறைக்க முடியாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை அதிகரித்த போது, 1.44 லட்சம் கோடி ரூபாய்க்கு எண்ணெய் பத்திரம்...
கடந்த மே மாதம் தமிழகத்தில் தினமும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் இருந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து கடந்த சில நாட்களாக இரண்டாயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில்...
தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் திரைப்படத்தில் நடித்தவர் கங்கனா ரணாவத். அதன்பின் பாலிவுட் திரைப்படங்களில் மட்டும் நடித்து வருகிறார். ஹிரித்திக் ரோஷன் தனது மனைவியை விவாகரத்து செய்த பின் கங்கனா ரனாவத்தை திருமணம் செய்து...
சென்னையில் திடீரென 925 கடைகள் மூடப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து இருந்தாலும் இன்னும் முழுமையாக கொரோனா வைரஸ் பாதிப்பு நீங்கவில்லை என்பதால் ஒரு...
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ஷெரின், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியா...
சமீபத்தில் கார் விபத்தில் சிக்கிய யாஷிகாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்...
சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TN Social Welfare Department மொத்த காலியிடங்கள்: 02 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி ஹெலிகாப்டர் நிறைய பணத்தை எடுத்துக்கொண்டு சென்று இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக தாலிபான்கள் படை...
ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியுள்ளனர். ஜனாதிபதி மாளிகை உட்பட எல்லாம் அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. தாலிபான்கள் கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவார்கள் என்பதால் அந்நாட்டில் வசிக்கும் பலரும் அந்நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். அப்படி வெளிநாடு...