தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் அதிகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே மும்பை மற்றும் நாக்பூரில் மூன்றாவது...
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 2003ஆம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் தமிழ் திரை உலகில் எத்தனை இளம் நடிகைகள் வந்தாலும் இன்றும் அவர் தான் முன்னணி...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது என்பதும் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலையில் கேரளாவில் மட்டும் கட்டுப்பாடில்லாமல் அதிகரித்து வருவது...
தல அஜீத் சமீபத்தில் ’வலிமை’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா சென்றார் என்பதும் அங்கு அவர் படப்பிடிப்பை முடித்துவிட்டு உலகம் சுற்றும் அஜித் ஆக மாறுவதற்காக பைக்கிலேயே உலகத்தையே சுற்ற இருப்பதாகவும் செய்திகள் வெளியானது....
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சமீபத்தில் தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது என்பதும் இதனை அடுத்து அர்ச்சகர் சிலருக்கு பணி நியமனம் செய்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அனைத்து ஜாதியினரும்...
மன்னார் வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை திடீரென 500 மீட்டருக்கும் மேலாக கடல் உள்வாங்கியதால் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்தனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில...
தேசிய ஊனமுற்ற நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: NHFDC மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...
சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா ஒன்றை வருமானவரித்துறை திடீரென முடக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டு...
ஷிகர் தவானும் அவருடைய மனைவி ஆயிஷா முகர்ஜியும் விவாகரத்து செய்து கொண்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஆயிஷா முகர்ஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் இவர்கள் இருவரிடையே 9 ஆண்டுகால திருமண பந்தம்...
அந்த அம்மா ரொம்ப பணக்காரி என்றும் அவங்க பிக்பாஸ் வீட்டுக்கு எல்லாம் போக மாட்டாங்க என்றும் வனிதா விஜயகுமார், நடிகை மற்றும் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் குறித்து கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை...
அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டமன்றத்தில் மீண்டும் பொய் சொல்லி இருக்கிறார் என தங்கர்பச்சான் அறிக்கை ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது வீட்டுக்கு அதிகாரிகளை அனுப்பி மின் கட்டணம் குறித்த என்...
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: BEL மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை:...
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய போவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளதை அடுத்து பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு...
முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில் சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை...
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயற்றி சிஏஏ என்ற இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சிஏஏ சட்டத்திற்கு...