இளம்பெண்கள் குடித்துவிட்டு மதுபோதையில் சாலையின் நடுவே ரகளை செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அதுவும், இதுபோன்ற சம்பவங்கள் டெல்லியில் சமீப காலமாக அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில், டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மத்திய பிரதேசத்தில்...
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி மணிமேகலை புத்தம் புதிய பிஎம்டபிள்யூ கார் வாங்கி உள்ளதை அடுத்து இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. குக் வித் கோமாளி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை உள்பட பல...
கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி உடல் நல பரிசோதனை செய்வதற்காக துபாய் சென்று இருந்தார் என்பதும் அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் மகன் சண்முக பாண்டியன் ஆகியோரும் சென்று இருந்தார்கள்...
இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் பிளாட்டினம் டெபாசிட் திட்டம் என்ற சிறப்பு டிபாசிட் திட்டத்தை எஸ்பிஐ வங்கி ஆகஸ்ட் 15-ம் தேதி அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்பவர்களுக்கு வழக்கமான...
வரும் தீபாவளி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’அண்ணாத்த’ மற்றும் தல அஜித்தின் ’வலிமை’ ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் சிம்புவின் ’மாநாடு’ திரைப்படமும் தீபாவளி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால்...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400க்கு மேல் குறைந்துள்ள தகவல் தங்க நகை பிரியர்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய சென்னையில் இன்றைய...
சென்னையில் திருமண வீட்டில் டான்ஸ் ஆடுவதில் மணமகன் மற்றும் மணமகள் உறவினர்கள் மத்தியில் ஏற்பட்ட தகராறு காரணமாக அரிவாள் வெட்டு நடந்ததாகவும் இதில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. சென்னை...
ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பதும் அந்நாட்டின் அதிபர் அண்டை நாட்டிற்கு தப்பி ஓடி விட்டார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள்...
பலருக்கு கார் வாங்குவது பல நாள் கனவாக இருக்கும். பலருக்கு கார் வாங்குவது ஒரு ஆடம்பரச் செலவாக இருக்கும். இன்று ஒரு இரண்டு சர்க்கர வாகனத்தையே 1 லட்சம் ரூபாய், 2 லட்சம் ரூபாய் கொடுத்து...
ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட 10 வயது சிறுமி திடீரென உடல் உபாதை காரணமாக உயிரிழந்ததை அடுத்து ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆரணியில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஆனந்த் என்பவர் தனது...
பிரபல நடிகர் ஒருவர் பைக் விபத்தில் சிக்கிய நிலையில் அவர் தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பிரபல தெலுங்கு நடிகர் மற்றும் பவர் ஸ்டார் பவன் கல்யாண் மருமகனுமான சாய் தரன் தேஜ்...
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் வடிவேலு நடித்துக்கொண்டிருந்த ’இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2’ படத்தின் படப்பிடிப்பு ஒரு சில மாதங்கள் நடைபெற்ற நிலையில் அந்த படம் நிறுத்தப்பட்டது. வடிவேலு ஒத்துழைப்பு கொடுக்காததால் தான் அந்த...
உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வாய்க்குள் வைத்து ரூ.1 மதிப்புள்ள 951 கிராம் தங்கத்தை கடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் இருந்து டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானம் ஒன்றில்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் மோஷன்...