தமிழ்நாடு அரசு துறைகள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் 100% தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படும் என தமிழக...
அண்ணா பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. திமுக தலைவரின் மகனும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த...
அரசு பணி நியமனங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டினை 40 சதவீதமாக உயர்த்த உரிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டப்பேரவையில்...
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் மகன் கார் விபத்தில் சிக்கிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக பிரபலம் வானதி சீனிவாசன் போட்டியிட்டார். அவரை...
விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நிரந்தர தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி. குறிப்பாக இவர் நடத்திய குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்களிடம் அவர்கள் பதிலளிக்க விரும்பாத...
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன்களுக்கு குறைவாக வைத்து கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் சில நிபந்தனைக்கு உட்பட்டு அந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டப்பேரவையில்...
கடந்த சில போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சரியாக பேட்டிங் செய்யாததை அடுத்து அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகி, பேட்டிங்கில் முழு கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டி20, ஒருநாள்...
இந்தியா முழுவதும் நடைமுறையில் இருக்கும் நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் இன்று மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே வெளிவந்த செய்தியைப் பார்த்தோம், அதன்படி தமிழக முதல்வர் முக...
தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாக சரிந்து வரும் நிலையில் இன்றும் குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சரிந்துள்ளதால் சென்னையிலும் இன்று விலை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன என்பதும் புதிய மாணவர்கள் அட்மிஷன் நடந்து வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே தமிழகத்தில் நேற்று நீட்தேர்வு...
இன்று 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில் இந்த தேர்வு முடிவுகளை எந்த இணையதளத்தில் பார்க்கலாம் என்பது குறித்த தகவலை தற்போது பார்ப்போம். 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது என்பதும்...
தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறிவிப்பால் டாஸ்மாக் மதுக்கடைகளில் மது வாங்கி குடிக்கும் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். டாஸ்மாக் மதுக்கடைகளில் மது விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், மேலாளர்கள் தங்கள் இஷ்டத்திற்கு விலை வைத்து விற்பனை செய்து...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பியர் கிசில்ஸ் உடன் காட்டில் பயணம் செய்ய பலர் சென்றிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகர் காட்டில் பியர் கிசில்ஸ் உடன் பயணம் செய்துள்ளார். மேன் VS வைல்ட்...
நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் இயற்றப்பட்ட இருக்கும் நிலையில் இந்த தீர்மானம் குடியரசுத் தலைவரால் திருப்பி அனுப்பப்படும் என்று தெரிந்தும் இயற்றப்பட உள்ளதாக நெட்டிசன்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்....
உலகின் முதல் ஊசி இல்லா கொரோனா தடுப்பு மருந்து ZyCoV-D அக்டோபர் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. டிஎன்ஏ மூலம் உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை அவசரக் கால...