இன்று காலை (23/09/2021) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, 4,388 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 35,104 ரூபாயாக குறைந்துள்ளது. சுத்த தங்கமான 24 காரட்...
இதுவரை பென்ஷன் பெறுபவர்கள் பென்ஷன் பணம் வாங்குவதற்கு மட்டுமின்றி ஒரு சில விபரங்களை பெறுவதற்காகவும் வங்கி செல்ல வேண்டிய நிலை இருந்த நிலையில் தற்போது எஸ்பிஐ அறிவித்துள்ள புதிய அறிவிப்பால் அந்த நிலை மாறி உள்ளது....
சோனி நிறுவனத்துடன் ஜீ தொலைக்காட்சி இணைந்ததை அடுத்து ஒரே நாளில் ஜீ தொலைக்காட்சியின் பங்கு விலை 30 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய தொலைக்காட்சிகளில் ஜி என்டர்டைன்மென்ட் நிறுவனம் மிகப்பெரிய...
சமீபத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது உள்ளிட்ட பல முறைகேடுகள் ராஜஸ்தான், பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்...
தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் ரசிகர்கள் போட்டியிட விஜய் ரசிகர் மன்றத்தின் தலைமை அனுமதி அளித்த நிலையில் பெரும்பாலான இடங்களில் விஜய் ரசிகர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது....
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க...
எஸ்பிஐ வங்கி தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு குறைந்த கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற எஸ்பிஐ கிளார்க் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதிப் பிரிவினருக்கு மற்ற பிரிவினரைக்...
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மொத்த காலியிடங்கள்: 08 வேலை செய்யும் இடம்:...
அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக அறிமுகமானவர் பார்வதி நாயர், மேலும், நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில மலையாள சினிமாக்களிலும் நடித்துள்ளார். ஆனாலும், அவருக்கு...
சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா, குஷ்பு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. வரும் தீபாவளிக்கும் இப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில்...
அம்புலி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. ஆனால், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனின் காதலியாகத்தான் ரசிகர்களிடம் இவர் பிரபலமானார். தர்ஷனை உருகி உருகி காதலித்தார். ஆனால், தர்ஷனுக்கும் தனக்கும்...
கொரோனா வைரஸால் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 21 பேர் பலியாகியுள்ளதாக சற்று முன்னர் தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும்...
தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து அருமையான மனதை மயக்கும் மெலடி பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்தவர் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார். ராம்கி-பிரபு நடித்து 1987ம் ஆண்டு வெளியான ‘சின்னப்பூவே மெல்லப்பேசு’ படம் மூலம் அவர் அறிமுகமானார். அப்படத்திலேயே...
தமிழக அமைச்சரவை இன்னும் ஒரு சில நாட்களில் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் நிதியமைச்சர் யூடிஆர் பழனிவேல்ராஜன் நீக்கப்பட இருப்பதாக வதந்திகள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வர் முக...
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி உலக ரோஜா தினம் என்ற புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று சென்னையில் நடந்த இந்த தினத்தில் நடிகர் சிம்பு கலந்துகொண்டார் உலகம் முழுவதும் ஒவ்வொரு...