அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் மிகப்பெரிய அளவில் இருந்தது என்பதும் கிட்டத்தட்ட 80 கோடி உலகம் முழுவதும் முதல் நாளில் வசூல் செய்ததாகவும்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 507 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று...
தளபதி விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’தளபதி 66’ திரைப்படத்தில் பிரபல தெலுங்கு ஹீரோ இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப்...
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் ஆக்ஷன் பிரியர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. ஆனால் நடுநிலை ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கவில்லை என்று விமர்சனங்களில் இருந்து தெரியவருகிறது...
வரும் 26அம் தேதி சனிக்கிழமை ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அன்றைய தினத்தின் விடுமுறையை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 26.02.2022 அன்றைய நியாயவிலைக்...
பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: * கடற்கரையில் இருந்து நாளை காலை 11.10 மணிக்கு...
உக்ரைன் மீது நேற்று போர் பிரகடனம் செய்த ரஷ்யா, அந்நாட்டின் மீது அதிரடியாக தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த நிலையில் தற்போது பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும்...
சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் ஒன்று சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடங்களில் நடித்த...
100 கோடி ரூபாய் செலவில் 108 அடியில் அனுமன் சிலை தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள புனித தலங்களில் ஒன்று ராமேஸ்வரம் என்றும் இங்கு உள்ள ராமநாத சுவாமி திருக்கோயில் நாடு...
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரைஆகிய ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 2 வழக்குகள் பதிவு...
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த...
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நேற்றைய முதல் நாள் வசூல் அனைத்து சாதனைகளையும் தகர்த்து விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவான...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வருவதாக கூறி கொண்டிருந்த நேரத்தில் சிஸ்டம் சரி இல்லை என்பதை அடிக்கடி கூறியிருப்பார். அதற்கு ‘வலிமை’ படத்தின் மூலம் அஜித் பதிலடி கொடுத்து உள்ளதாக தெரிவித்து வருவது பெரும்...
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெறும் 44 வாக்குகள் மட்டுமே பெற்ற அதிர்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
உக்ரைன் நாட்டில் சிக்கியிருக்கும் தமிழக மாணவர்களை மீட்கும் செலவு அனைத்தையும் தமிழக அரசு ஏற்கும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே போர் கடுமையாக...