மும்பையில் ஹெல்மெட் இல்லாமல் இரு-சக்கர வாகனம் ஓட்டினால், 3 மாதம் லைசன்ஸ் இடைநீக்கம் செய்யப்படும் என மும்பை போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையால் போக்குவரத்து விதிமுறை மீறல்களைக் குறைக்க உதவும். ஹெல்மெட்...
நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு பிறகு தற்போது திரையுலகில் பிஸியாக இருக்கிறார் என்பதும் அது மட்டுமின்றி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே . பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு சிம்புவுக்கு...
பெண் பத்திரிக்கையாளர் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்த கருத்தை 4 வழக்குகளிலும் தனித்தனியான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த...
நடிகர் விஜய் நடிப்பில் ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸ் ஆகும் திரைப்படம் பீஸ்ட். இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அனிருத் இசையில் பீஸ்ட் படத்தின் 3வது பாடல் ரிலீஸ் ஆக உள்ளதாக சன் பிக்சர்ஸ்...
விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால் மற்றும் பலர் நடிப்பில், இயக்குநர் தமிழ் இயக்கிய படம் டாணாக்காரன். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். டாணாக்காரன் டிஸ்னிப் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இப்போது விமர்சனத்தைப் பார்க்கலாம்....
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படத்தின் வசூல் 200 கோடியை தாண்டி விட்டது என்றும் 300 கோடி ரூபாயை நெருங்கி வருகிறது என்றும் சமூக வலைதளங்களில் ஒரு சிலர் கூறிவந்தனர் ‘வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரும் தனது...
எரிவாயு விலை உலகின் 54 நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் தான் அதிகம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச நிதியம் நிர்ணயித்துள்ள டாலரின் உலக சராசரி மதிப்புடன் ஒப்பிட்டு எரிவாயு சிலிண்டர் விலை பட்டியல் வெளியாகியுள்ளது....
2019-ம் ஆண்டு சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை என உலகம் முழுவதும் பலபேரைப் பலி வாங்கியது. ஆல்பா, பீட்டா, டெல்டா,...
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா உரிமை கோரியதையடுத்து ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியாகிறது. அன்றைய தினம் சசிகலாவுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் அவர் அதிமுக பொதுச் செயலாளராக...
திமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நல பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்ட நிலையில் அதிமுக ஆட்சியில் அனைத்து மக்கள் நலப் பணியாளர்களும் நீக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சி தோன்றி உள்ளதை அடுத்து மீண்டும் மக்கள்...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவு செய்துள்ள பாஜக நிர்வாகி நள்ளிரவில் காவல்துறையினர் கைது செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் குறித்து கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ்...
சென்னை சிக்னல்களில் இளையராஜாவின் இசையை ஒலிக்க போக்குவரத்து காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளதை அடுத்து வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ் திரை உலகில் மட்டுமன்றி இந்திய திரை உலகிலும் உலக அளவிலும் பிரபலமானவர் இசைஞானி...
வங்கிகளின் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் சற்றுமுன் அறிவித்துள்ளார் . ஏற்கனவே 10 முறை வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்ற நிலையில்...
2022-2023 நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் நடைபெற்றது. அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. எனவே ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படலாம். ஆனால் பொருளாதார...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை திடீரென பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சற்று முன்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின்...