நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே மாதம் ஆறாம் தேதி வரை கால அவகாசம் இருந்த நிலையில் தற்போது கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டிருப்பதாக தேசிய தேர்வுக்குழு அறிவித்துள்ளது . ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 48 ம் சவரன் ஒன்றுக்கு...
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி விட்டது. கமல்ஹாசனின் கனவுப் படமான மருதநாயகம் படம் ஏற்கனவே...
கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் படிப்படியாக உயர்ந்து வருவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஊரடங்கு உத்தரவு போன்ற கட்டுப்பாடுகள் வருமோ என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர். இந்த...
ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ருத்ராஜ் மற்றும் கான்வே ஆகிய இருவரும் வரலாற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு முன் ஐபிஎல் தொடரில் டூபிளஸ்சிஸ் மட்டும் வாட்சன் ஆகிய இருவரும் தொடக்க...
ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் முன்பு திடீரென இயக்குனர் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்து கோபப்பட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பார்த்திபன் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் ’இரவின் நிழல்’. உலகின் முதல்...
இயக்குநர், நடிகர் பார்த்திபன் ஆசியாவின் முதல் முழு நீள ஒரு ஷாட்டில் எடுக்கப்பட்ட இரவின் நிழல் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இரவின் நிழல் டீசர் மற்றும் முதல் சிங்கிள் பாடல் மே-ம் தேதி வெளியானது....
இன்று நடைபெற்று வரும் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் ஹைதராபாத் அணிக்கு சென்னை 200க்கு மேல் இலக்கை கொடுத்துள்ளது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது....
2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வரி வருவாய் 1,67,540 கோடி ரூபாய். இதில் மத்திய ஜிஎஸ்டி வரியாக 33,159 கோடி ரூபாயும், மாநில ஜிஎஸ்டி வரியாக 41,793 கோடி ரூபாயும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இன்றும் மேலும் குறைந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு விவரங்கள் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 47...
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையை ஈசிஆர் என அனைவரும் அழைத்து வந்த நிலையில், இனி அது முத்தமிழறிஞர் கலைஞர் சாலை என அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் நெடுஞ்சாலை துறை பவள விழாவில்...
மாஸ் நடிகர்கள் நடித்தால் அந்த படம் வெற்றி பெற்று விடும் என்ற மாயை பொய்த்து விட்டது என்றும் ஒரு திரைப்படம் வெற்றி பெறுவது முழுக்க முழுக்க இயக்குனர் கையில்தான் உள்ளது என்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ மற்றும் ஆச்சார்யா...
ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர் பணிக்காக நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த தேர்வுக்கு மே 20 ஆம் தேதி மாலை 5 மணி வரை...
டுவிட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து எலான் மஸ்க் வாங்கி உள்ள நிலையில் டுவிட்டரில் ஆட்குறைப்பு நடவடிக்கை இருக்கும் என கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டுவிட்டரில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறித்து...
பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட சுப்மன் கில் ஐபில் போட்டியில் பஞ்சாப் அணி சார்பாக விளையாடி வருகிறார். டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்குகிறார். தொடர்ந்து கொக்கோ கோலா நிறுவனம் மற்றும் பல்வேறு நிறுவனங்களை...