பட்டின பிரவேசம் நிகழ்ச்சி என்றால் என்னவென்றே பலருக்கு தெரியாமல் இருந்த நிலையில் அந்த நிகழ்ச்சியை உலகறியச் செய்த திராவிட கழகத் தலைவர் வீரமணி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்...
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Tamilnad Mercantile Bank Ltd (TMB) காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும்...
சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகி வந்த சூர்யா 41 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி அருகே முடிவடைந்தது. இதனை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மே முதல் வாரம் தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில்...
சமையலுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டரின் விலை ரூ.560க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது என்றும் அது ஏன் விற்பனை செய்யக்கூடாது என்பதை நான் மேடை போட்டு விளக்க தயார் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலு கூறியிருப்பது...
திரை உலக பிரபலங்கள் ஒருசிலர் தமிழ் தமிழ் என்று பேசிக்கொண்டு இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து கொண்டு இந்தி மொழி படங்களில் நடிப்பதும், ஹிந்தி மொழி திரைப்படங்களைத் தயாரிப்பதுமாக இருப்பது அவர்களது இரட்டை வேடத்தை காட்டுவதாக நெட்டிசன்கள்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 4ம் சவரன் ஒன்றுக்கு ரூபாய்...
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் அசானி புயல் காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்...
தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் மூன்று பிரபலங்கள் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய்...
ஆக்கிரமிப்பு அகற்றுதலுக்கு எதிர்ப்பு: தீக்குளித்த முதியவர் இன்று அதிகாலை மரணம்! சென்னை அண்ணாமலைபுரம் கோவிந்தசாமி நகர் பகுதிகளில் குடியிருப்புகளை அகற்றும்போது கன்னையா என்ற 60 வயது நபர் தீக்குளித்து தற்கொலை முயற்சிக்கு ஈடுபட்ட நிலையில் அவர்...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி அணியை 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் பிளே ஆப் செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்து உள்ளது. தற்போது...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் தலைவர் 169 திரைப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஜினி படத்தில் நடிகர் சிவராஜ்குமார் நடிக்க நிபந்தனை விதித்துள்ளதாக...
இந்தியாவில் குடியரசு தலைவர் தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் பொது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அமையும் ஒரு கூட்டணியாக கருதப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் பாஜக கூட்டணி கட்சிகள்...
ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் கமலா அம்மாளுக்கு தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வீடு கட்டிக் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது . தமிழகத்தைச் சேர்ந்த கமலாம்மாள் என்பவர் இட்லி அம்மா...
ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு ரயிலில் செல்வது என்பது ஐரோப்பிய நாடுகளில் சர்வசாதாரணமாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவை பொருத்தவரை அண்டை நாடுகளுக்கு எந்தவித ரயில் சேவையும் இல்லாத நிலையில் தற்போது நேபாளத்திற்கு ரயில்...
மக்களை ஏமாற்றுவது ஒன்று தான் திராவிட மாடல் என்று ஓராண்டு திமுக ஆட்சியை கடுமையாக எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விளாசியுள்ளார். பொங்கல் தினத்தில் ஆயிரம் ரூபாய் ரொக்கம் தராதது குறித்த கேள்விக்கு பதிலளித்த...