உலக மக்கள் தொகை மதிப்பாய்வு அமைப்பின்படி உலகில் உள்ள 10 பழமையான நாடுகள் எவை எவை? என்பது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் என்பதை தற்போது பார்ப்போம். உலகம்...
2023ஆம் ஆண்டு யாருக்கு நல்ல ஆண்டுகாக இருக்கிறதோ இல்லையோ, நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மோசமான ஆண்டாகவே இருக்கும் என தெரிகிறது. இந்த ஆண்டு பிறந்த 20 நாட்கள் தான் ஆகியுள்ளன அதற்குள் முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும்...
ஏதாவது ஒரு முக்கிய தகவலை தேட வேண்டும் என்றால் உடனே நாம் கூகுளை அணுகுவோம், அதுபோல் ஒரு முக்கிய பிரபலத்தின் முழு விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உடனடியாக விக்கிபீடியா செல்வதுதான் நாம் அனைவருக்கும்...
பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Employees State Insurance Corporation (ESIC) பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகம்...
பிராண்ட் ஃபைனான்ஸ் உலகின் தலைசிறந்த சி.இ.ஓகளின்பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் அதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். பிராண்ட் ஃபைனான்ஸ் பிராண்ட் கார்டியன்ஷிப் இன்டெக்ஸ் 2023 என்ற அமைப்பு உலகின் சிறந்த...
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகி உள்ள நிலையில் இந்த இடைத்தேர்தலில் மிகவும் வித்தியாசமாக அதாவது கட்சியின் தலைவர்களே போட்டியிடும் தேர்தலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரோடு...
ஒரு நபர் ஒரு நிறுவனத்திற்கான வேலையை செய்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது என்று புலம்பி வரும் நிலையில் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே நேரத்தில் மூன்று நிறுவனங்களுக்காக வேலை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல்...
தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: National High-Speed Rail Corporation Limited (NHSRCL) தேசிய அதிவேக...
இன்று (20/01/2023) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து 5325 ரூபாயாக உள்ளது. சவரன் 8 கிராம் ஆபரணத் தங்கம் விலை 280 ரூபாய் அதிகரித்து 42600 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது. 24...
இந்தியாவின் தடுப்புச் சுவர் என்று போற்றப்பட்ட ராகுல் ராவிட் கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் செய்துள்ள நிலையில் தற்போது அவரது மகன் கர்நாடக ஜூனியர் அணிக்கு கேப்டன் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய...
பீகார் தலைநகர் பாட்னாவில் ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி தினத்தில் தயிர் சாப்பிடும் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் மூன்றரை நிமிடத்தில் 3.4 கிலோ தயிர் சாப்பிட்ட ஒருவர் பரிசு...
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பதும் இந்த அரசின் கடைசி பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட்டில் அதிகப்படியான சலுகைகள் இருக்கும் என்பதையும்...
கூகுள் பே மூலம் பணம் பரிவர்த்தனை செய்பவர்கள் சிலர் சின்ன கடைக்காரர்களிடம் ஏமாற்றி வருவதாகவும் பணம் அனுப்பாமலேயே பணம் அனுப்பி விட்டதாக கூறி வருவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் ஏற்கனவே பேடிஎம் மற்றும்...
சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி முடிவில் 365 தமிழ் புத்தகங்கள் பிற மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்ய 18 ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், சென்னை பள்ளிக் கல்வித் துறை சார்பாகச்...
பிரபல காலணிகள் பிராண்டுகளான நைக், அடிடாஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஷூக்கள் தயாரித்து வழங்கி வரும் தைவானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பவு சென் தமிழ்நாட்டில் தொழிற்சாலையைத் தொடங்க உள்ளது. விளையாட்டுக் காலணிகள், சாதாரண காலணிகளைத்...