தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தன்னை முதல்வர் ஆக்குவார்கள் என எதிர்பார்த்ததாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதிமுக, பாஜக இடையே...
கொடநாடு கொள்ளை மற்றும் அதனை தொடர்ந்து நடந்த கொலைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக கேரளாவை சேர்ந்த சயன் மற்றும் மனோஜ் கூறி வருவது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பி வருகிறது....
அதிமுக, பாஜக இடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் அதிமுகவின் தம்பிதுரை தொடர்ந்து பாஜக கூட்டணிக்கு எதிராக பேசி வருகிறார். இதனால் பாஜகவினர் தொடர்ந்து தம்பிதுரையை விமர்சித்து...
மேஷம்: இன்று எதிர்பாராத செலவு உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படும். மாணவர்களுக்கு எந்த ஒரு பாடத்தை படித்தாலும் கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்:...
சென்னை: தமிழகத்தில் அதிமுகவும் பாஜகவும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் அதிமுகவும்...
பெங்களூர்: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா ஷாப்பிங் சென்றது உண்மையா என்பது குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. பெங்களூர் சிறையில் சசிகலா சொகுசாக இருந்தது தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள்...
சென்னை: மேற்கு வங்கத்தில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை ஏன் பிரதமர் வேட்பாளராக முன்மொழியவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் நடந்த திமுக முன்னாள்...
சென்னை: தனக்கு முதல்வர் பதவி கிடைக்க வேண்டும் என துணைமுதல்வர் அறையில் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியுள்ளார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டி இருக்கிறார். சென்னை அரசு தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறையில்...
பெங்களூர்: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டது உண்மையே என்று கர்நாடக அரசின் உயர்மட்டக்குழு விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில்...
அமெரிக்காவை சேர்ந்த கோடீஸ்வரரும் வாஷிங்டன் நேஷனல் கால்பந்தாட்ட அணியின் ஓனரும் ஆன டேன் ஸ்னைடர் என்பவர், லேடி எஸ் எனும் சொகுசு கப்பல் ஒன்றை வாங்கியுள்ளார். மேலும், அதில் உலகிலேயே முதன் முதலாக, ஐமேக்ஸ் தியேட்டரை...
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி – அக்ஷய் குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்த 2.0 திரைப்படம் சர்வதேச விருதான கோல்டன் ரீல் விருதின் இறுதி பரிந்துரைப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சிறந்த சவுண்ட் எடிட்டிட்டர்களுக்கு வழங்கப்படும்...
தம்பி ஜெயம் ரவியின் மகன் ஆரவ் டிக் டிக் டிக் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அவர் நடிப்பில் வெளியான குறும்பா பாடல், யூடியூபில் ஒரு கலக்கு கலக்கியது. இந்நிலையில், தற்போது இயக்குநரும் ஜெயம் ரவியின்...
பேஸ்புக்கில் தற்போது டிரெண்டிங்காக வலம் வரும் 10 இயர் சேலஞ்ச் ஹேஷ்டேகில், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என தங்களது பத்தாண்டு பழைய புகைப்படத்தையும், தற்போதுள்ள புகைப்படத்தையும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இமைக்கா நொடிகள், அடங்கமறு...
சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஆபாச பட நடிகை கேரக்டரில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளதாக படத்தின் இயக்குநர் தியாகராஜா குமாரராஜா தெரிவித்துள்ளார். தேசிய விருது வென்ற ஆரண்ய காண்டம் படத்தை தொடர்ந்து தியாகராஜா குமாரராஜா இயக்கும்...
மேஷம்: இன்று மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர்...