96 படத்தின் 100வது நாள் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நேற்று கலர்புல்லாக காதல் ததும்ப நடந்தது. இதில், கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன், சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை...
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்து வரும் படம் ஐரா. லக்ஷ்மி எனும் குறும்படத்தை இயக்கி சர்ச்சைகளை விலைக்கு வாங்கி பிரபலமான இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. முன்னதாக,...
ழ சினிமா தயாரிப்பில் செழியன் இயக்கத்தில் உருவான டுலெட் படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியாகாத நிலையிலும், கடந்த ஆண்டு சிறந்த படம் என்ற தேசிய விருதினை டுலெட் வென்றது. மேலும், உலகம் முழுவதும்...
பேட்மேன் படங்களுக்கு உலகம் முழுவதும் ஆதிகாலம் தொட்டே ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 13 பேட்மேன் வரிசை படங்களும் அதில், பல நடிகர்களும் பேட்மேனாக நடித்து கலக்கினர். கடைசியாக பென் அப்லெக், பேட்மேன் கதாபாத்திரத்தில் 2016ல் முதன்...
ஒன்பது வயதில் ஸ்ப்லாஷ் கிட்ஸ் எனும் குழந்தைகளுக்கான டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மீடியாவுக்குள் குழந்தை பருவத்திலேயே அறிமுகமான சென்னை பொண்ணு தான் ரெஜினா கசாண்ட்ரா. பின்னர், பிரசன்னா, லைலா நடிப்பில் வெளியான கண்ட நாள்...
சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்ட பழைய ஹிட் பாடலான வாங்க மச்சான் வாங்க பாடல் வீடியோவை லைகா வெளியிட்டுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன்,...
அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தில் சூப்பர் ஹீரோக்கள் பாதி பேருடன் சேர்த்து பாதி உலகத்தையே தானோஸ் அழித்து விடுவான். அதன் தொடர்ச்சியான அவெஞ்சர்ஸ் 4ம் பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீசாகிறது. இந்த...
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி தொடர் முடிவுக்கு வந்த நிலையில் ஐசிசி தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஒருநாள் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசையில் இங்கிலாந்து அணி...
பொதுவாக தூக்கு தண்டனைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவிப்பதால் பல பெரிய குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளுக்கு தற்போது ஆயுள் தண்டனை தான் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆசிரியருக்கு தூக்கு...
மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை சமீப காலமாக பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறார். அதே போன்று சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டையும் விமர்சித்துள்ளார் அவர். இதற்கு திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்...
பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அவருக்கு எதிர்ப்பு கிளம்புகிறது. கருப்புக்கொடி காட்டுவது, கோ பேக் மோடி என டுவிட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் ஆக்குவது என தமிழர்கள் மோடிக்கு எதிராக தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் பிரதமர்...
மேற்கு வங்க மாநிலத்தில் தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வரும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியின் போராட்டத்துக்கு திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி நேரில் சென்று திமுகவின் ஆதரவை தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் சிபிஐக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை...
மேஷம்: இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும்....
லாரன்ஸ், ஜி.வி. பிரகாஷ், பிரபுதேவா, விஷ்ணு விஷால் என பல நடிகர்களுடன் நடித்து வந்த நடிகை நிக்கி கல்ரானி முதன்முறையாக நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். காமெடி நடிகர் சதிஷும் இந்த படத்தில் இணைந்துள்ளார்....
எஸ் பி பாலசுப்ரமணியம் தாய் சகுந்தலா அம்மா நெல்லூரில் மரணம். வயது மூப்பு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மகள் எஸ்பி ஷைலஜாவுடன் நெல்லூரில் வசித்து வந்த, பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் தாய் சகுந்தலா...