மேஷம்: உண்மைக்கு உறைகல்லாக விளங்கும் மேஷ ராசி அன்பர்களே! இந்த வாரம் எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். மன சஞ்சலம் ஏற்படும். வீண் பகைகள் ஏற்பட்டு விலகும்....
மேஷம்: இன்று பணத்தட்டுப் பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். வீண்வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது நல்லது. உடல்நிலையை அவ்வப்போது...
தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகாவிற்குக் கொண்டு செல்லப்பட்டு வரும் பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை ஒரு வழியாக 5 நாட்களுக்குப் பிறகு மார்க்கண்டேயன் நதியைக் கடந்துள்ளது. கிருஷ்ணகிரி அருகே உள்ள சூருபரபள்ளி என்ற பகுதிக்கு கடந்த ஃபிப்ரவரி 3-ம் தேதி...
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் போட்டி தொடரை வெற்றி பெற்றதை தொடர்ந்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று பொட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து...
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்ததை அடுத்து எஸ்பிஐ வங்கி 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன் மீதான வட்டி விகிதத்தை 0.05 சதவீதம் குறைத்துள்ளது. தற்போது எஸ்பிஐ வங்கியில் வீட்டு...
மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை மத்தியில் ஆளும் பாஜகவை சமீபகாலமாக கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தான் பாஜகவை விமர்சிப்பதற்கான காரணத்தை தற்போது கூறியுள்ளார். ரஃபேல் விவகாரம், பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட...
சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் பொறுப்பை கவனிக்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும் தமிழக அரசின் பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்...
அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுமே ஊழல் கட்சிகள் தான் என விமர்சித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை திமுக கூட்டணிக்கு அழைத்துள்ளார் காங்கிரஸ் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி. மக்களவை தேர்தல் நெருங்கி...
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் கட்சிகளுக்கிடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து தொகுதி பங்கீடுகள் குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் பிரதான கட்சிகளாக உள்ள அதிமுகவும், திமுகவும் இந்தமுறை தேர்தலை எப்படி எதிர்கொள்ள உள்ளது...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பப்பட்டதை அடுத்து இதுகுறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா உடல்நலக்குறைவால்...
மேஷம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது...
ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களான நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோ போன்றவற்றில் வரும் ஒரிஜினல்ஸ் மற்றும் வெப் தொடர்களில் அதிகப்படியான ஆபாச காட்சிகள், முழு நிர்வாண காட்சிகள், ஆபாச வசனங்கள் இடம் பெறுகின்றன. 170 நாடுகளில்...
நாயகர்களை தொடர்ந்து நாயகிகளும், தம்மு அடிப்பது, தண்ணி அடிப்பது, லிப் லாக் செய்வது, ஆபாச வசனங்கள் பேசுவது என களமிறங்க ஆரம்பித்துள்ளனர். மேலும், இதனையே போல்ட் ஆக நடிப்பது என்றும் சொல்லிக் கொள்கின்றனர். 18 பிளஸ்,...
ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்தின் இரண்டாவது திருமணம் வரும் திங்களன்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் செளந்தர்யா...
விக்ராந்த் நடிப்பில் உருவாகி வரும் பக்ரீத் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்தியாவின் முதல் ஒட்டகப் படம் என்ற அறிமுக கார்டுடன் விக்ராந்த் ஹீரோவாக நடிக்கும் பக்ரீத் படத்தின் டீஸர் இன்று மாலை வெளியிடப்பட்டது. நடிகர் விஜய்சேதுபதி,...