பிக்பாஸ் 2வது சீசனில் சர்வாதிகாரியாக வந்து அனைவரையும் வச்சு செஞ்ச ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான அலெக்கா படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் போர்வைக்குள் நான்கு கால்கள் இருப்பது மட்டுமே தெரிகின்றது. இது...
மேஷம் இன்று காரியத்தடை நீங்கும். இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். திடீர் கோபம் வரும். அதை கட்டுப்படுத்துவது நல்லது. அலைச்சலை தவிர்ப்பதன் மூலம்...
தமிழக அரசின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் காலியிடங்கள் 17 உள்ளது. உதவி மேலாளர், பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு உடனே விண்ணப்பியுங்கள். வேலை: Assistant Manager (QC) மொத்த காலியிடங்கள்: 07 மாதம்...
சென்னை: டிக் டாக் தடை செய்யப்பட்டால் மகிழும் முதல் நபர் தான்தான் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இந்த தமிழக சட்டசபையில் சுவாரசியமான கோரிக்கை ஒன்று வைக்கப்பட்டது. டிக் டாக் ஆப்...
சென்னை: தனது மகனின் திருமணத்திற்காக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கு அடுத்த மாதம்...
சென்னை: லோக்சபா தேர்தலுக்காக பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திவருவது உண்மைதான் என்று தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பேட்டியளித்துள்ளார். லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் இந்த முறை நான்குமுனை போட்டி...
டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எதிராக தீர்ப்பு வந்த காரணத்தால், சிபிஐ அதிகாரி நாகேஸ்வர ராவ் இனி எந்த விதமான பணி உயர்வுகளை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். முசாபர் நகர் குழந்தைகள் காப்பக...
டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி ஒரு கிரிமினல் போல செயல்பட்டு இருக்கிறார், அனில் அம்பானிக்காக அவர் உளவு வேலை பார்த்துள்ளார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார். ரபேல் ஒப்பந்த ஊழல்...
சென்னை: இன்று அதிகாலை வங்க கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சென்னைக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னை அருகே வங்க கடல் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது....
இந்திய ரயில்வேயின் சுற்றுலாத் துறையில் காலியிடங்கள் 50 உள்ளது. சூப்பர்வைசர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். வேலை: Supervisor(Hospitality) மொத்த காலியிடங்கள்: 50 மாதம் சம்பளம்: ரூ.25,000 வயது: 01.01.2019...
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டுக் கழகத்தில் காலியிடங்கள் 106 உள்ளது. உதவித் திட்ட இயக்குநர், மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 106 State...
சிவா இயக்கத்தில் அஜித் – நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் படம் ஒரு மாதம் நெருங்கி வரும் நிலையிலும் வசூல் வேட்டையை தொடர்ந்து தியேட்டர்களில் நடத்தி வருகிறது. 100 கோடி 150 கோடி என...
மூடர்கூடம் என்ற அருமையான பிளாக் காமெடி படத்தை இயக்கி நடித்து அசத்திய நவீன், நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்கி நடித்துள்ள படம் அலாவுதீனின் அற்புத கேமரா. படத்தின் தலைப்பிலேயே கேமரா இருப்பதால், இதன் டிரைலரை உலகின்...
நடிகர் விஜய்சேதுபதி மக்கள் செல்வன் என்ற பெயரை பெற்றது சிலருக்கு பிடிக்காமல் போயுள்ளது. மேலும், சமீப காலமாக அவர் சன் டிவியில் நிகழ்ச்சிகளை நடத்துவது, அரசியல் குறித்த கருத்துக்களை வெளிப்படையாக சொல்வதாலும், அவருக்கும் ஹேட்டர்ஸ் வர...
மக்களவையில் நேற்று பேசிய மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை பாஜகவுக்கு எதிராக கர்ஜித்தார். இதற்கு பாஜக எம்பிக்கள் அவையிலேயே எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தம்பிதுரை பேசியதில் தவறில்லை என அவருக்கு ஆதரவாக அமைச்சர்...