தமிழக தகவல் தொழிநுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தான் சார்ந்திருக்கும் அதிமுகவை சினம் கொண்ட சிங்கம் எனவும், எதிர்க்கட்சியான திமுகவை மதம் கொண்ட யானை எனவும் எதுகை மோனையில் ரைமிங்காக விமர்சித்துள்ளார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில்...
மேஷம்: இன்று எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது. புதிய முதலீடுகளின் போது ஆலோசனைகள் அவசியமாகிறது. பணவிஷயத்தில் தொடர்ந்து அக்கறை தேவை. எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அடுத்தவர் கூறுவதை யோசித்து பார்த்து அதன்...
பிரபுதேவா முதன்முறையாக போலீசாக நடித்து ஆக்ஷனில் கலக்கியுள்ள பொன்மாணிக்கவேல் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.சி. முகில் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் பொன்மாணிக்கவேல் படம் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். கோயில் சிற்பங்கள்...
ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி படம் நாளை ரிலீசாகிறது. மேலும், நாளை உலக தாய் மொழி தினம் கொண்டாடப்படுகிறது. உலக தாய் மொழி தினத்தை முன்னிட்டு, தமிழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக புதிய தமிழ் ஆந்தம் ஒன்றை எல்.கே.ஜி...
விஸ்வாசம் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ள அமேசான் வரும் பிப்ரவரி 25ம் தேதி தனது ஆன்லைன் தளத்தில் விஸ்வாசம் திரைப்படத்தை வெளியிட உள்ளது. ஆனால், இதற்கு அஜித் ரசிகர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளப்பியுள்ளது....
ஆந்திராவின் முன்னாள் முதல்வர் மற்றும் சூப்பர்ஸ்டாரான என்.டி.ஆரின் பயோபிக் இரு பாகங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன. முதல் பாகம் வெளியாகி கலவையான விமர்சனங்களுடன் ஓடிய நிலையில், இரண்டாவது பாகமான என்.டி.ஆர் மஹாநாயகடு விரைவில் வெளியாக உள்ளது. முதல்...
ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவா? பிரியா ஆனந்த் அவருக்கு ஜோடியா? அதிகாலை 5 மணிக்கே முதல் காட்சியா? என ஆர்.ஜே. பாலாஜியின் எல்.கே.ஜி பட அறிவிப்புகளை பார்த்து விஷ்ணு விஷால் மட்டும் அல்ல பலரும் பொறாமை அடையத்தான்...
சிவி குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படத்தின் டீஸரை நடிகர் தனுஷ் இன்று வெளியிட்டார். நடிகர்கள் அசோக், பிரியங்கா ருத், டேனியல் பாலாஜி, வேலு பிரபாகரன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில்...
மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் பிஸியாக உள்ளது. அதிமுகவில் இழுபறியாக நீடித்து வந்த கூட்டணி குழப்பம் ஒருவழியாக தற்போது முடிவிக்கு வந்துள்ளது. பாஜக, பாமக கட்சிகளுடன் நேற்று...
சோனி எரிக்சன் நிறுவனத்துக்கு நிலுவைத் தொகையை வழங்காத வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இதற்காக அவர் சிறைக்கு செல்ல வேண்டும் மேலும் அபராதம் செலுத்த வேண்டும் என உச்ச...
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் கிரிக்கெட்டிலும் எதிரொலித்துள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போட்டி கேள்விக்குறியாகி உள்ளது. தீவிரவாத தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான...
நடிகர் விஜய் மற்றும் அஜித் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத முன்னணி நடிகர்களாக உள்ளனர். விஜய்யை தளபதி எனவும், அஜித்தை தல எனவும் தமிழ் சினிமாவும், ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரின் ரசிகர்கள்...
தமிழக அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த மக்களவை தேர்தல் தொடர்பான அதிமுகவின் கூட்டணி குழப்பம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. வரும் மக்களவை தேர்தலை அதிமுக பாஜக மற்றும் பாமக கட்சிகளுடன் இணைந்து சந்திக்க உள்ளது....
மேஷம்: இன்று எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும்.இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்டதூர தகவல்கள் சாதகமானதாக இருக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு...
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள எல்.கே.ஜி படம் வரும் 22ம் தேதி அதிகாலை 5 மணிக்கே ரிலீசாகும் அந்தஸ்த்தை பெற்றுள்ளது. இதனை விமர்சிக்கும் விதமாக நடிகர் விஷ்ணு விஷால், 5 மணிக் காட்சிக்கு உண்டான...