கொச்சி கப்பல் கட்டும் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் 50. Draftsman Trainees வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 50 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: வேலை: Ship Draftsman Trainee(Mechanical)...
மேஷம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோள் இன்றி வேலை செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட...
மேஷம்: எதையும் திட்டமிட்டு செய்து முடிக்க கூடிய திறமை உடைய மேஷ ராசி அன்பர்களே இந்த வாரம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர். முக்கிய நபரின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். நண்பர்கள்...
நடிகை கங்கனா ரனாவத், நடிகர் ராஜ்குமார் ராவ் நடிப்பில் உருவாகியுள்ள மெண்டல் ஹை கியா படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை பார்த்த தீபிகா படுகோனேவின் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அறக்கட்டளை ட்விட்டரில் விமர்சித்துள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டோரை...
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. ரஜினிகாந்த், கமல், அஜித், விஜய், சூர்யா என முன்னணி நட்சத்திரங்கள் காலையிலேயே தங்களது வாக்குச் சாவடிக்குச் சென்று ஓட்டுப் போட்டனர். ரஜினிகாந்துக்கு வலது கை...
வீம்புக்காரி, சண்டைக்காரியை கிராமப் புறங்களில் ராங்கி எனும் அடைமொழி வைத்து அழைப்பார்கள். அந்த தலைப்பில் தான் த்ரிஷா அடுத்து நடிக்கவுள்ள படம் உருவாகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக த்ரிஷா நடிக்கவுள்ள ராங்கி படத்திற்கான...
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த், 2020வரை மேலும் 3 படங்களில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலா, 2.0, பேட்ட என தொடர்ந்து மூன்று ரஜினி படங்கள்...
கொலையுதிர் காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டின் போது தான் நடிகர் ராதாரவி, நயன்தாரா குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்டார். அது மிகப்பெரிய பின் விளைவுகளை ராதாரவி மற்றும் படக்குழுவுக்கு அளித்துள்ளது. மேலும், நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான...
குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜு முருகனின் அண்ணன் சரவண ராஜேந்திரன் மெஹந்தி சர்கஸ் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்திற்கு ராஜு முருகன் கதை எழுதியுள்ளார். மென்மையான காதல் கதை மற்றும் சர்கஸ்...
வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள அயோக்யா படத்தின் அட்டகாசமான ட்ரெய்லரை தற்போது நடிகர் விஜய்சேதுபதி சமூக வலைதளத்தில் வெளியிட்டார். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு நீதித்துறையில் உடனடி தண்டனை இல்லாததை மையமாக...
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் காஞ்சனா 3 படம் இன்று ரிலீசானது. காஞ்சனா 2 படம் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டி பிளாக்பஸ்டர் ஆனது. காஞ்சனா 3, காஞ்சனா 2வை விட...
ராஜேஷ். எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் மே 17ம் தேதி வெளியாகிறது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற பிளாக்பஸ்டர் படங்களை...
60 வயதுக்கு மேல் தங்களின் சமூதாய கட்டுக்களை உடைத்தெறிந்து பொதுவெளியில் களமிறங்கி துப்பாக்கிச்சுடுதலில் 700 மெடல்களை குவித்த இரண்டு வயதான மூதாட்டிகளின் பயோபில் பாலிவுட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. பாலிவுட்டில் வித்தியாசமான படங்களை தேர்வு செய்து சிறப்பான...
மூடர்கூடம் படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்த நவீன், திடீரென சிந்து என்ற பெண்ணை ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நவீன் அறிவித்துள்ளார். ”எனக்கும் சிந்துவிற்கும் நடந்தது பதிவு திருமணம்.. நாங்கள்...
நடிகை தீபிகா படுகோனுக்கும் நடிகர் ரன்வீர் சிங்கிற்கும் கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் ஆனது. இந்நிலையில், தீபிகா படுகோனே கர்ப்பமாக உள்ளார் என்ற வதந்தி வேகமாக பரவி வருகிறது. இதற்கு பதிலளித்த தீபிகா படுகோனே, குழந்தை...