பிரதமர் நரேந்திர மோடி பொய்களை கூறி வருவதாகவும், அவர் தனது ஆட்சியின் செயல்பாடுகளை கொண்டு தேர்தலில் போட்டியிட வேண்டுமே தவிர நாட்டின் வரலாற்றைக் கொண்டு போட்டியிடக்கூடாது என பாஜக முன்னாள் தலைவர் யஸ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்....
மேஷம்: இன்று கலைத்துறையினர் அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து...
கதையை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு படத்தை வெற்றிப் படமாக எடுத்து விடமுடியாது, நல்ல திரைக்கதையும் தான் ஒரு படத்தை வெற்றிப் படமாக ஆக்கும் என்பதற்கு மீண்டுமொரு உதாரண படமாக வெளியாகியுள்ளது ஜீவாவின் கீ திரைப்படம்....
சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு படம் நல்ல வரவேற்பு மற்றும் வெற்றியை பெற்றது. ஆனால், சமீப காலமாக சுசீந்திரன் இயக்கி வரும் படங்கள் படு தோல்வியை சந்தித்து...
நடிகை ராய் லக்ஷ்மியின் நடிப்பில் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நீயா 2 படம் சில பல காரணங்களுக்காக தள்ளிப்போயுள்ளது. இந்நிலையில், கருப்பு நிற பிகினியில் படு கவர்ச்சியாக இருக்கும் தனது பிகினி புகைப்படத்தை சமூக...
ஜெயம் ரவியின் 24வது படமான கோமாளி படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஜெயம் ரவியின் 25வது படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. வாமனன், என்றென்றும் புன்னகை படங்களை இயக்கிய அகமது இயக்கத்தில் தனது...
ஜிகர்தண்டா, பேட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது. கார்த்திக் சுப்பராஜின் உதவி இயக்குநர் இயக்கவுள்ள இந்த படம், ஹீரோயின் செண்ட்ரிக் படமாக...
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா, யோகிபாபு மற்றும் ராதாரவி நடிப்பில் உருவாகியுள்ள 100 படம் இன்று வெளியாகும் என டிக்கெட் புக்கிங்கெல்லாம் நடந்து பின்னர், எந்த காரணமும் சொல்லாமல் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. டார்லிங்,...
மேஷம்: இன்று கலைத்துறையினருக்கு சிறப்பான நாளாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மந்தமாக காணப்படும். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம். அதிர்ஷ்ட...
சிட்டி வங்கியில் காலியிடங்கள் 14 உள்ளது. அதிகாரிகள் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 14 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: 1. Asst. Manager (Certified Ethical Hacker) JMGS-I –...
பாரத ஸ்டேட் வங்கியில் காலியிடம் 01உள்ளது. தலைமை தொழில்நுட்ப அதிகாரி வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். காலியிடம்: 01 வேலை: தலைமை தொழில்நுட்ப அதிகாரி கல்வித்தகுதி: பொறியியல் துறையில் தொழில்நுடப் பிரிவில் பி.இ, பி.டெக்...
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு இங்குலாந்து குடியுரிமை என இரட்டை குடியுரிமை இருப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என நீதிமன்றத்தில்...
ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் பிரிவில் காலியிடங்கள் 109 உள்ளது. மேலாளர், கஸ்டமர் ஏஜென்ட் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 109 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: வேலை:...
அமமுகவில் முக்கிய தலைவராக இருந்த செந்தில் பாலாஜி சில மாதங்களுக்கு முன்னர் திமுகவில் இணைந்தது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது அமமுகவில் இருந்து தங்க தமிழ்ச்செல்வனும் திமுகவில் இணைய உள்ளதாக அதிமுக...
தேனி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென 50-க்கும் மேற்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தை ஜெயிக்க...