ஈரான் இடையிலான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அமெரிக்கா, சென்ற ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஈரான் மீது பொருளாதாரத் தடையை வித்துள்ளது. இதனால் ஈரான் மிகப் பெரிய பொருளாதாரத் தடையில் சிக்கித் தவித்து வருகிறது....
தல தளபதி ரசிகர்களுக்கு இடையே எப்போதும் போட்டி போர் போல நிலவி வருகிறது. விஜய் பிறந்தநாளான இன்று கூட அந்த போட்டி ஓயவில்லை. ஹேப்பி பர்தே தளபதி ஹேஷ்டேக் இந்தியளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்த நிலையில்,...
இளைய தளபதியில் இருந்து தளபதியாக புரமோட் ஆகியிருக்கும் நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துகள். 1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி இயக்குநர் சந்திரசேகர் மற்றும் பாடகி சோபாவுக்கு மகனாக பிறந்தார். தந்தை சினிமா துறையில்...
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவை கடுமையாக விமர்சித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் தோல்வியால் பாஜகவுடன் சமரசமாக செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாஜகவை தொடர்ந்து தைரியமாக எதிர்ப்பேன் என மறைமுகமாக கூறியுள்ளார்...
தளபதி63 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தளபதி 63 படத்திற்கு பிகில் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்...
தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் தட்டுப்பாட்டில் மக்கள் தவித்து வருகின்றனர். மறுபக்கம் தமிழகத்துக்குக் கேரளா தண்ணீர் அளிப்பதற்கான பேச்சுவாரத்தியில் ஈடுபட்டது.ஆனால் அதை தமிழக அரசு மறுத்துவிட்டது என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் நேற்று தெரிவித்தார். இதை...
மேஷம் இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். சிற்றின்ப செலவுகள் கூடும். அக்கம், பக்கத்தினரிடம் கவனமாக பேசுவதும்...
நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் ஏமாற்றத்தை அளித்தது. போட்டியிட்ட அத்தனை பேரும் தோல்வியை தழுவியது. எதிர்பார்த்த வாக்கு சதவீதத்தை கூட அவர்களால் அடையமுடியவில்லை....
அதிமுக பெண் எம்பியான சசிகலா புஷ்பா தனது இரண்டாவது கணவர் ராமசாமியை அடித்து அவரது மண்டையை உடைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சசிகலா புஷ்பா தனது முதல் கணவரான லிங்கேஸ்வரனை விவாகரத்து செய்துவிட்டு ராமசாமி என்பவரை...
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறோம் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லியில் அனைத்துக்...
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் நடத்திய ஆலோசனை தமிழக அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரசாந்த் கிஷோரின் இந்தியன் பொலிட்டிகல் ஆக்ஷன் கமிட்டி என்ற...
வேலியே பயிரை மேய்ந்தது போல உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்துள்ளது. இதனையடுத்து அந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சேலம் வேத விகாஸ் மேல்நிலைப்பள்ளியில்...
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருக்கு என்ன பிரச்சனை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த...
மேஷம் இன்று வாழ்க்கை துணையின் ஆலோசனை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவும். எதிர்பாராமல் ஏற்படும் குடும்ப செலவை சமாளிக்க தேவையான பண உதவியும் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தேவையான உதவிகளும்...
நியூயார்க்: கிரிப்டோகரன்ஸி குறித்து ஒழுங்குமுறை ஆணையங்கள் கவலை தெரிவித்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார். ஃபேஸ்புக் நிறுவனம் அண்மையில் கிரிப்டோ லிப்ரா என்ற மெய் நிகர் கரன்சியை வெளியிட உள்ளதாக அறிவித்தது. இது...