இளம் இசையமைப்பாளர் அனிருத் தமிழில் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துக் கொடுத்துள்ளார். தற்போது ரஜினி நடிக்கும் தர்பார் படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத், தெலுங்கிலும் பிசியாக இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இவர், இசையமைப்பில் வெளியான நானியின்...
தேசத்துரோக வழக்கில் மேல்முறையீடு செய்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனக்கு ஆயுள் தண்டனை கொடுத்தாலும் ஏற்பேன், மன்னிப்பு மட்டும் கேட்க மாட்டேன் என செய்தியாளர் சந்திப்பில் காட்டமாக தெரிவித்துள்ளார். எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும்...
பிரபல நடிகர் சூர்யா சமீபத்தில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்து பேசினார். இது பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் சூர்யாவை பாஜகவை சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர். மத்திய அரசு சமீபத்தில் புதிய கல்விக்கொள்கையை வெளியிட்டது. அதில்...
நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று உலகக் கோப்பையை முதன் முறையாக கைப்பற்றியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தோற்கவும் இல்லை, இங்கிலாந்து அணி வெற்றி பெறவும் இல்லை....
பிரபல நடிகர் சூர்யா சமீபத்தில் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக குரல் கொடுத்து பேசினார். இது பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் சூர்யா வன்முறையை தூண்டும் விதமாக பேசுகிறார் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்....
வருமான வரித் துறை சமூக வலைத்தளங்கள் மூலமாக மக்களை வேவு பார்க்கிறது, அதற்காக இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று சில காலமாக செய்திகள் வெளியாகி வந்தது. அது குறித்து பிடிஐ...
அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரித்து வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. அந்த படம் குறித்து இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவையும், அவர் விட்டுச்சென்ற ஆட்சியையும் தங்களுக்கு ஏற்றார் போல ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது பாஜக என்ற கருத்து பொதுவாக அரசியல் வட்டாரத்தில் நிலவி வருகிறது. அதே நேரத்தில் அரசியலுக்கு வர உள்ளதாக...
சந்திரயான் 2 விண்கலம் இன்று அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தொழிநுட்பக் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டதால் சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நிலவின் தென்துருவ மண்டலத்தை...
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை இறுதியாட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று முதன் முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்றது. உலகக் கோப்பை...
இந்திய ரிசர்வ் வங்கி கள்ளப்பணத்தை, பார்வை குறைபாடு உள்ளவர்களும் எளிதாக கண்டிறிவதற்கு ஏற்ற வகையில் செயலியை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த செயலியில், ஒருவர் வைத்திருக்கும் ரூபாய் நோட்டை படம் பிடிப்பதன் மூலம் கள்ளப்பணமா என்பதை...
மேஷம்: இன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. கடன் தொல்லை தலைதூக்கலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை...
விகாரி வருஷம் உத்தராயணம் க்ரீஷ்மருது ஆனி – 30 திங்கட்கிழமை சதுர்த்தசி இரவு 2.50 மணி வரை. பின் பௌர்ணமி மூலம் இரவு 8.28 மணி வரை பின் பூராடம் சித்த யோகம் நாமயோகம்: மாஹேந்த்ரம்...
கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தில் அடியே கொல்லுதே என நடித்தவர் தான் சமீரா ரெட்டி, அதற்கு பிறகு அஜித்தின் அசல், விஷாலின் வெடி மற்றும் ஆர்யா – மாதவன் நடிப்பில்...
பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே படங்களில் நடித்துக் கொண்டு இருந்தாலும், நெட்பிளிக்ஸில் வெளியாகும் வெப் தொடர்களில் தொடர்ந்து நடித்து உலகளவில் கவனம் ஈர்த்து வருகிறார். ஆனால், தென்னிந்தியாவில் நடிகர்களோ அல்லது நடிகைகளோ அவ்வளவாக வெப் சீரிஸ்...