மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அமமுக படுதோல்வி அடைந்ததையடுத்து அந்த கட்சியை சேர்ந்த பல நிர்வாகிகள் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது....
நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராகப் பதவியேற்றார். இந்த தேர்தலில் ஜெகன் மோகன்...
சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதனையடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. இந்த மழையானது இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என...
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இந்நிலையில் நிறுத்தப்பட்ட வேலூர் தொகுதி தேர்தலிலும் திமுக வெற்றிபெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியினரை அறிவுறுத்தியுள்ளார். இது...
நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறியது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான எம்.எஸ்.தோனி ஓய்வு பெறப்போவதாகவும், அவர் எப்போது ஓய்வு...
நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவை தேர்தல் மீண்டும் நடைபெற உள்ள நிலையில் அங்கு மீண்டும் திமுக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். அவரை வெற்றிபெற வைக்க திமுக முழு மூச்சாக களத்தில்...
மேஷம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பதவி உயர்வு நிலுவை தொகை வருவதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை தலைதூக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே...
16-Jul-19 விகாரி வருஷம் உத்தராயணம் க்ரீஷ்மருது ஆனி – 31 செவ்வாய்கிழமை பௌர்ணமி மறு நாள் காலை 3.41 மணி வரை. பின் பிரதமை பூராடம் இரவு 9.53 மணி வரை பின் உத்திராடம் சித்த...
நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி அடுத்து தான் நடிக்கவுள்ள படத்தில் நாயகியாக பிக்பாஸ் லாஸ்லியாவை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை பலரும் பார்க்க...
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ள நிலையில் தற்போது நடுவர் செய்த ஒரு சிறு தவறு உலகக் கோப்பை முடிவையே மாற்றியுள்ளதாக புதிய சர்ச்சை ஒன்று...
யஷ் ராஜ் சோப்ரா தயாரிப்பில் வெளிவந்த தூம் பட பாணியில் உருவாகியுள்ள வார் படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகி வருகிறது. ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகியுள்ள வார் படத்தில், தூம் 2 படத்தில்...
நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக அகரம் அறக்கட்டளையின் 40-ஆம் ஆண்டு விழாவில் பேசியது அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவும், தமிழிசையும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அதிமுக அமைச்சர்...
அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரித்து வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை...
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்தின் நாயகியாக நடிக்கும் நயன்தாராவின் கதாப்பாத்திரம் என்ன என்ற கேள்வி நிலவி வந்தது. இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாரா மருத்துவ மாணவியாக நடிப்பதாக தகவல் வெளியாகி...
விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி வரும் அசுரகுரு படத்தில் நாயகியாக மகிமா நம்பியார் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சிக்காக மகிமா நம்பியார் சிகரெட் பிடித்துள்ளார். நாயகர்கள் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள்...