03 April 2020 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேல்...
03-Apr-20 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 21 வெள்ளிக்கிழமை தசமி இரவு மணி 7.58 பின்னர் ஏகாதசி பூசம் பகல் மணி 1.53 பின்னர் ஆயில்யம் ஸுகர்மம் நாமயோகம் தைதுலம் கரணம் மரண யோகம்...
இந்திய மாநிலங்களில், கொரோனா வைரஸால் அதிகம் பதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில், இன்று தமிழ்நாடு இரண்டாம் இடத்திற்குச் சென்றுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில், முதல் இடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் 416 நபர்கள் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர்....
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தப்பிக்க, மக்கள் மாஸ்க் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. மக்கள் பயன்படுத்தும் மாஸ்க்குகளில் என்95, சர்ஜிக்கல் மாஸ்க், எஃப்எஃப்பி1 மாஸ்க், ஆக்டிவேட் கார்பன் மாஸ்க், துணி மாஸ்க், ஸ்பஞ்ச் மாஸ்க் போன்ற வகைகள்...
02 April 2020 வியாழக்கிழமை மேஷம்: இன்று குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் வழியில் நிம்மதி கிடைக்கும். பெண்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடைநீங்கி திருப்தியாக நடந்து முடியும்....
02-Apr-20 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 20 வியாழக்கிழமை நவமி இரவு மணி 9.31 பின்னர் தசமி புனர் பூசம் பகல் மணி 2.36 பின்னர் பூசம் அதிகண்டம் நாமயோகம் பாலவம் கரணம் அமிர்த...
2020-2021 நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது, முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பிபிஎப் – பொது வருங்கால வைப்பு நிதி பிபிஎப் என அழைக்கப்படும் பொது வருங்கால வைப்பு நிதியின்...
சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி மார்ச் மாதம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாகச் சரிந்துள்ளது. 2020-ம் ஆண்டுக்கான மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் 97,597 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே பிப்ரவரி மாதம்...
தமிழகத்தில் ஒரே நாளில், மேலும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஸ் தெரிவித்துள்ளது, தமிழக மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவல் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124-ல்...
ரூபாய்க்கு, ஷாம்பூ பாக்கெட் போல சானடைசர் என்ற கிருமி நாசினி தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதில், நம்மை நாமே தற்காத்துக்கொள்ள சானடைசர் எனும், கிருமி நாசினியை பயன்படுத்தி, கையை சுத்தமாக வைத்துக்கொள்ளும் படி...
ஏப்ரல் மாத பலன்கள் மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை: குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் – தைரிய ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ – பாக்கிய ஸ்தானத்தில் கேது, சனி – தொழில் ஸ்தானத்தில்...
01-Apr-20 விகாரி வருஷம் உத்தராயணம் சிசிரருது பங்குனி 19 புதன்கிழமை அஷ்டமி இரவு மணி 10.39 பின்னர் நவமி திருவாதிரை பகல் மணி 2.55 பின்னர் புனர்பூசம் சோபனம் நாமயோகம் பத்ரம் கரணம் சித்த யோகம்...
01 April 2020 புதன்கிழமை மேஷம்: இன்று குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும்....
கொரோனா பரவுவதைத் தடுக்க, கை சுத்திகரிப்பானைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் ஏடிஎம் ஒன்றில், பணம் எடுப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவாத படி, கை சுத்திகரிப்பான் வைக்கப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸால் கை சுத்திகரிப்பான்...
31-Mar-20 செவ்வாய்கிழமை மேஷம் இன்று பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும், அன்றைய வேலைகளை அன்றைய தினமே...