ஊரடங்கு முடிந்த பிறகு சமுக இடைவெளியுடன் பேருந்து, மெட்ரோ சேவைகளுக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை எம்டிசி பேருந்துகளை 50 சதவீத பயணிகளுடன் இயக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே 25 பயணிகளுடன் ஒரு...
எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி மூத்த குடி மக்களுக்காக புதிய ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. கொரோனா ஊரடங்கால், இந்தியப் பொருளாதாரம் சரிந்துள்ளது. அதை சரி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி...
தேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் காலியிடங்கள் 495 உள்ளது. இதில் விஞ்ஞானி வேலைக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள். மொத்த காலியிடங்கள்: 495 வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்: வேலை: Scientist ‘B’...
மத்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பின் கீழ் டெல்லியிலிருந்து 15 முக்கிய நகரங்களுக்கு, மே 12 முதல் ரயில் சேவை வழங்கப்பட உள்ளது. அதன்படி முதற்கட்டமாக 15 பயணிகள் ரயில்கள், டெல்லியிலிருந்து சென்னை, பெங்களூரு,...
சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் புகைப்படங்களை வெளியிடுபவர் பூனம் பாண்டே. கொரோனா தொற்று பரவல் காரணமாக மே 17-ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூனம் பாண்டே...
டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நிறுவனம் ராம் தேவ் இண்டர்னேஷனல். நிறுவனத்தின் முக்கிய வணிக பாஸ்மதி அரிசியை பேக்கெட்களில் விற்பனை செய்வதாகும். இந்த நிறுவ்னாத்திற்கு எஸ்பிஐ உட்பட 6 வங்கிகள் சேர்ந்து 414 கோடி...
கொடோவிட் 19-ல் இழந்த லாபத்தை மீட்க வேண்டும் என்று ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்த டெக் மஹிந்தரா நிறுவனத்துக்கு புனே தொழிலாளர் நல அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கை தொடர்ந்து ஊழியர்களின் சம்பளத்தைக்...
மூன்றாம் கட்ட ஊரடங்கு இன்னும் முடியாத நிலையில், மே 12-ம் தேதி பயணிகள் சிறப்பு ரயில் சேவை தொடங்கப்படுகிறது. இந்த பயணிகள் சிறப்பு ரயில் சேவைக்கான டிக்கெட்களை ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் மே 11 மாலை...
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் இன்று முதல் பல முக்கிய ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வருவதாகத் தமிழக அரசு சனிக்கிழமை தெரிவித்து...
மே 11 – 2020 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 28 திங்கட்கிழமை சதுர்த்தி பகல் 11.07 மணி வரை பின்னர் பஞ்சமி மூலம் காலை மணி 8.23 வரை பின்னர் பூராடம் ஸித்த...
11-05-2020 திங்கட்கிழமை மேஷம் இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உடல்நிலையில் சோர்வு, மந்தமான நிலைகள் தோன்றும் என்றாலும் எடுக்கும் காரியங்களைச் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பீர்கள். திருமணவயதை அடைந்தவர்களுக்கு சிறப்பான மணவாழ்க்கை அமையும். சிலர்...
மத்திய அரசு இன்று மாலை எடுத்து அதிரடி முடிவில், மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்றும், மே 11 முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 15 ரயில்களை இயக்க...
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய அளவில் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரு நாளில் மட்டும் 7 குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள...
தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு ரஜினிகாந்த் எதிர்ப்பு தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் செய்த பதிவில், “இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை...
மே 10 – 2020 சார்வரி வருஷம் உத்தராயணம் வஸந்தருது சித்திரை 27 ஞாயிற்றுக்கிழமை த்ருதீயை பகல் 12.06 மணி வரை பின்னர் சதுர்த்தி கேட்டை காலை மணி 8.41 வரை பின்னர் மூலம் சிவம்...