வெள்ளிக்கிழமை மாலை சென்னை மாநகர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதில், நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் அது கண்டிப்பாக வெடிக்கும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். நடிகர் அஜித் வீட்டிற்கு...
சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் ரிலீஸ்க்கு தயாராக உள்ள திரைப்படம் சூரரைப் போற்று. கோரோனா ஊரடங்கு காரணங்களால், திரையரங்குகளில் படங்கள் ஏதும் வெளியாகாமல் உள்ளன. எனவே சூர்யாவின் சூரரைப் போற்று,...
நடிகை தீபிகா படுகோன், பிரபாஸ் உடன் ஜோடி சேர்ந்து புதிய படம் ஒன்றில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகையர் திலகம் படம் மூலமாக திரை உலகினரைத் திரும்பப் பார்க்க வைத்த இயக்குநர் நாக் அஷ்வின்....
விக்ரம் நடிப்பில், மலையாள இயக்குநர் ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட திரைப்படம் மகாவீர் கர்ணன். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட மகாவீர் கர்ணன் படம் ஷூட்டிங் தொடங்கப்பட்ட சில நாட்களில் நின்றது. அதன்...
மாஸ்க் அணியுமாறு அமெரிக்கர்களுக்கு உத்தரவிட முடியாது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வெளியில் செல்லும் போது கொரோனா தொற்றிலிருந்து நமது தற்காத்துக்கொள்ள மாஸ் அணிவது கட்டாயம் என உலக சுகாதார மையம்...
அயோத்யாவில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜைக்கான அழைப்பு பிரதமர் மோடிக்கு ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த கேஷ்த்ரா அறக்கட்டளை விடுத்துள்ளது. அயோத்யா ராமர் கோயில் – பாபர் மசூதி வழக்கு முடிவுக்கு வந்ததை...
ஐபோன் அசம்பிளிங் நிறுவனமான பெகட்ரான், சென்னையில் கிளையைத் தொடங்குவதற்கான பதிவைச் செய்துள்ளது. உலகின் ப்ரீமியம் மொபைல் போனான ஆப்பிளின் ஐபோனை ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரோன், பெகட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் அசம்பிளிங் செய்து வருகின்றன. அதில் விஸ்ட்ரா மற்றும்...
சீனாவில், ஜப்பான் நிறுவனங்கள் செய்துள்ள முதலீடுகளை, தாய் நாடு அல்லது தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மாற்ற மானியம் கொடுப்பதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இப்படிச் செய்வதன் மூலம் உற்பத்தித் துறையில் சீனாவை சார்ந்து இருப்பது...
19-07-2020 ஞாயிற்றுக்கிழமை மேஷம்: இன்று எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் சீராகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்,...
ஜூலை 19 – 2020 சார்வரி வருஷம் தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது ஆடி 04 ஞாயிற்றுக்கிழமை சதுர்தசி இரவு மணி 12.17 வரை பின்னர் அமாவாஸ்யை திருவாதிரை இரவு மணி 10.15 வரை பின்னர் புனர்பூசம் வ்யாகாதம்...
நடிகை ஐஷ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா பச்சன் இருவரும் நேற்று இருவரும் மும்பையில் உள்ள நானன்வதி மருத்துவமனையில் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை 11-ம் தேதி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா...
18-07-2020 சனிக்கிழமை மேஷம்: இன்று மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்:...
ஜூலை 18 – 2020 சார்வரி வருஷம் தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது ஆடி 03 சனிக்கிழமை திரயோதசி இரவு மணி 12.28 வரை பின்னர் சதுர்தசி மிருகசீரிஷம் இரவு மணி 9.40 வரை பின்னர் திருவாதிரை த்ருவம்...
17-07-2020 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது...
ஜூலை 17 – 2020 சார்வரி வருஷம் தக்ஷிணாயணம் க்ரீஷ்மருது ஆடி 02 வெள்ளிக்கிழமை துவாதசி இரவு மணி 12.09 வரை பின்னர் திரயோதசி ரோஹிணி இரவு மணி 8.35 வரை பின்னர் மிருகசீரிஷம் வ்ருத்தி...