உலக வங்கி ஒவ்வொரு ஆண்டும் மனித மூலதன குறியீடு பட்டியலை வெளியிட்டு வருகிறது. உலகம் முழுவதும் 174 நாடுகளில் கல்வி அறிவு பெற்ற குழந்தைகள் மற்றும் அவர்களது ஆரோக்கிய நிலையை வைத்து, உலக வங்கியின் மனித...
ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிறந்த 10 பேட்ஸ்மேன் யார் என்ற புதிய பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. முதல் இரண்டு இடத்தை இந்திய பேட்ஸ்மேன்கள் விராட் கோலி (871), ரோகித் சர்மா (855) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களை...
18-09-2020 வெள்ளிக்கிழமை மேஷம் இன்று புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். பணவரவு கூடுதலாகும். சேமிப்பும் உயரும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பீர்கள். நண்பர்களிடையே இருந்துவந்த பிணக்குகள் நீங்கி நேசத்தோடு வாழ்வீர்கள். தடைப்பட்டுவந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் இனிதாக நடக்கும். அதிர்ஷ்ட...
செப்டம்பர் 18 – 2020 சார்வரி வருஷம் தக்ஷிணாயணம் வர்ஷருது புரட்டாசி 02 வெள்ளிக்கிழமை பிரதமை மாலை மணி 3.10 வரை பின்னர் துவிதியை உத்திரம் காலை மணி 9.31 வரை பின்னர் ஹஸ்தம் சுப்ரம்...
தங்கும் விடுதியில் தூங்கிக்கொண்டு இருந்தவரை கரடி தட்டி எழுப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் வனப்பகுதியை ஒட்டியிருந்த இருந்த நீச்சல் குளம் அருகில் தூங்கிக்கொண்டு இருந்த மேத்யூ பேட் என்பவரைக் கரடி தட்டி எழுப்பியுள்ளது. யார் தன்னை தட்டி எழுப்புவது என்று பார்த்த போது கரடி என அறிந்து கூச்சலிட்டுக் கத்த, கரடி...
Bharat Heavy Electricals Limited நிறுவனத்தில் காலியாக உள்ள 05 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Bharat Heavy Electricals Limited (BHEL) மொத்த காலியிடங்கள்:...
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தில் (TNUSRB) காலியாக உள்ள 10,906 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மொத்த காலியிடங்கள்:...
அண்ணா பல்கலைக்கழகத்தில் RUSA வின் கீழ் பல்வேறு திட்டங்களில் ஈடுபட ஜூனியர் ரிசர்ச் ஃபெலோஸ் (JRF) மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் (TA) தற்காலிக காலியாக உள்ள 34 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத்...
உலக நாயகன் கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் எவனென்று நினைத்தாய் படத்தின் போஸ்டர் நேற்று மாலை வெளியானது. இந்நிலையில் அந்த போஸ்டர் எந்த ஹாலிவுட் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்ற தகவலை நெட்டிசன்கள்...
செப்டம்பர் மாதம் புதிய கொரோனா பாதிப்பு, உயிரிழப்பில் இந்தியா தான் முதலிடம் என்ற தகவல் அதிர்ச்சியடைய செய்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகளவில் கண்டறியப்பட்ட நாடுகள், இறந்தவர்கள் நாடுகளின் பட்டியலை அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது....
சீனாவில் இருந்து செயல்பட்டு வந்த டிக்டாக் செயலியில் தலைமை அலுவலகத்தை அமெரிக்காவுக்கு மாற்ற பைட் டான்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. டிக்டாக் செயலியை அதன் தான் நிறுவனமான பைட் டான்ஸ் செப்டம்பர் 20-ம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்கவில்லை என்றால், நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஆரக்கிள் நிறுவனத்திடம்...
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சர்வ வல்லமையுள்ள நம் பிரதமர் தேசத்திற்குச் சேவை செய்ய இன்னும் பல ஆண்டுகள் நல்ல ஆரோக்கியத்தையும் பலத்தையும் அளிக்க வேண்டுமென்று நான்...
அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளித்த தமிழக அரசுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் வெற்றிபெறும் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர...
விஜய்யை வைத்து வேட்டைக்காரன் திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் பாபு சிவன் காலமானார். சென்னை தாம்பரத்தில் வசித்து வந்த பாபு சிவன், உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல் இழப்புக் காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த பாபு சிவன், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு...
17-09-2020 வியாழக்கிழமை மேஷம் இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து கூடும். பிள்ளைகளுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம்...