சென்னை, கிண்டியில் இருக்கும் ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்தில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று ஐஐடி மெட்ராஸில், 141 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. இன்று காலை வரை கூடுதலாக 8...
வோடாபோன் ஐடியா (விஐ) நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு வை-ஃபை காலிங் திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளதாம். இது குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களிடமிருந்து தகவல்கள் வந்துள்ளன. இந்தியாவில் வோடாபோன் நிறுவனத்துக்குப் போட்டியாளராக இருக்கும் ஏர்டெல் நிறுவனம் மற்றும்...
தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை முடித்துக் கொண்டு டெஸ்ட் தொடரை ஆரம்பிக்கவிருக்கிறது. நாளை, 4 போட்டிகள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகிறது. இந்தப்...
இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பிக்கிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் மட்டும்தான் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பங்கேற்பார். அதன்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவ்ராஜ் சிங், சென்ற ஆண்டு அனைத்துத் தர சர்வதேச கிரிக்கெட்டுகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். குறிப்பாக இனி ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்தார்...
தமிழ்நாடு லிமிடெட் மாநில தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு லிமிடெட் மாநில தொழில்துறை மேம்பாட்டுக்(SIPCOT) சென்னை – (State...
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலமாக...
ஜீ தமிழ் சேனலின் மிகவும் பிரபலமான சீரியல் ‘செம்பருத்தி’. இந்த சீரியலின் கதாநாயகனான ‘ஆதி’ கேரக்டரில் நடித்து வந்தவர் கார்த்திக் ராஜ். இவர் சில காரணங்களுக்காக செம்பருத்தியிலிருந்து விலகினார். இந்நிலையில் இவருக்கு பதில் அதில் நடிக்கப்...
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) சென்னை – (State...
தமிழகத்தில் டிசம்பர் 19 ஆம் தேதி முதல் திறந்தவெளி அரசியல், மதக்கூட்டங்கள் நடத்திக்கொள்ளலாம் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி தரப்பில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்புகளின்படி, திறந்தவெளியில் சில நிபந்தனை மற்றும் வழிமுறைகளுடன், அதிகப்பட்சம்...
ஆஸ்ரம் பள்ளி விவகாரத்தில் லதா ரஜினிகாந்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். ஶ்ரீ ராகவேந்திர கல்விச் சங்கம், சென்னையில் உள்ள கிண்டியில் ‘ஆஸ்ரம்’ என்கின்ற பெயரில் ஓர் பள்ளியை நடத்தி வருகிறது. இந்த...
சின்னத்திரை நடிகை சித்ரா பங்கேற்ற கடைசி நிகழ்ச்சியின் சிறப்பு வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. விஜய் டிவி, இது குறித்தான வீடியோவை ரிலீஸ் செய்துள்ளது. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ‘முல்லை’ என்ற ரோலில் நடித்து தமிழக மக்களின்...
யூட்யூப் தளத்தில் நடிகர் விஜய்-ன் மாஸ்டர் திரைப்பட டீஸர் புதிய சாதனை படைத்திருப்பதை ட்விட்டர்வாசிகள் கொண்டாடி வருகின்றனர். ஒரு மாதத்துக்கு முன்பு நடிகர் விஜய் நடிப்பிலான மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் யூட்யூப் தளத்தில் வெளியிடப்பட்டது. லோகேஷ்...
திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கூட ஆகாத நிலையில் தனது படப்பிடிப்புக்காக கணவோரோடு ஆஜராகிவிட்டார் நடிகை காஜல் அகர்வால். தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்துக்கான ஷூட்டிங் தொடங்கியுள்ளது. இதில் ஏற்கெனவே ஒப்பந்தம் ஆகியிருந்த நடிகை...
சென்னையைச் சேர்ந்த சிறுமி ஒருவர், ஒரு மணி நேரத்தில் 45 வகையான உணவுகளை சமைத்து யுனிகோ உலக சாதனை புரிந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த 9 வயது சிறுமி லட்சுமி சாய் ஸ்ரீ, ஐந்தாம் வகுப்பு படித்து...