மலையாளத்தில் பிருதிவிராஜ், பிஜூமேனன் நடிப்பில் உருவாகி வெற்றிநடை போட்ட படம் அய்யப்பனும் கோஷியும்.
2020-ம் ஆண்டு அதிக சம்பளம் பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள விராட் கோலி, 1.29 கோடி ரூபாய் பெற்று இரண்டாம் பிடித்துள்ளார்.
தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகையும், பரிசுப் பொருட்களும் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் சிறப்பு பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டிருந்தது. கரும்பு,...
பிரபல மலையாள நடிகர் அணில், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாள திரையுலகில் முக்கிய வேடங்களில் நடித்து வருபவர் அணில். தற்போது ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் உருவாகி வரும் பீஸ் என்ற திரைப்படத்தில்...
தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு அரசு பள்ளி மாணவ,...
26-12-2020 சனிக்கிழமை மேஷம்: இன்று நீங்கள் எப்போதுமே வேலையை திட்டமிட்டு முடிப்பீர்கள். சொந்த பந்தங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து நினைத்த காரியத்தை முடித்துக் கொள்வீர்கள். எதிலும் யாரையும் நம்பி கையெழுத்து போடும்முன் ஒருமுறைக்கு இருமுறை...
டிசம்பர் 26 – 2020 சார்வரி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்தருது மார்கழி 11 சனிக்கிழமை துவாதசி மறு நாள் காலை மணி 5.32 பின்னர் திரயோதசி பரணி பகல் மணி 12.19 வரை பின்னர் க்ருத்திகை...
மொழி பெயர்ப்பாளர்களுக்கு மேகனான்+ நிறுவனத்தில் பணியாற்ற அரிய வாய்ப்பு காத்திருக்கிறது. பணிக்கான தகுதிகள்: கணிப்பொறி அறிவுடன் கூடிய எதாவது ஒரு பட்டப்படிப்பு. நல்ல ஆங்கில அறிவு. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டும்....
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி திமுக நிர்வாகிகள், தாங்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் அனல் பறக்கப் பேசி வருகிறார்கள். இதையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை...
சட்டசபைத் தேர்தலையொட்டி அதிமுக சார்பில் முதல் பொதுக்கூடம் நடத்தப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சியான தேமுதிகவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு சில...
ட்விட்டரில் Vijay the Master என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. மாஸ்டர் திரைப்படத்துக்கு சமீபத்தில் தான் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. பொங்கலுக்கு நிச்சயமாக மாஸ்டர் திரைக்கு வரும் என நம்பப்படுகிறது. இந்நிலையில்...
கொரோனா பாதிப்பின் காரணமாக துபாயில் வேலை இழந்த இந்தியர் ஒருவருக்கு கோடிக்கணக்கில் பணம் லாட்டரி பரிசாக கிடைத்துள்ளது. கேரளாவைச் சேர்ந்தவர் சஞ்சீவன். இவர் துபாயில் பணியாற்றி வருகிறார். மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் துபாயில் வசித்து...
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு சனீஸ்வரன் பகவானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கொண்டு வர வேண்டிய முக்கிய ஆவணங்கள் குறித்த விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. வருகிற டிசம்பர் 27-ம் தேதி சனிப்பெயர்ச்சி திருநாள் திருநள்ளாறு சனீஸ்வரன்...
தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: TNSCB மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும்...
திமுக முதன்மை செயலாளர் கேன்.என்.நேருவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு, சமீபத்தில் நடைபெற்ற கட்சி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார். சென்ற வாரம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கு ஆதரவான...