நாடு முழுவதும் சிகரெட் மற்றும் புகையிலை உபயோகிப்பதற்கான வயது வரம்பை 18லிருந்து 21ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக சிகரெட் மற்றும் புகையிலை பயன்படுத்துவோர் வயது வரம்பு 18 ஆக இருந்தது. எனினும் அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாடு...
போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த கால்பந்து ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இன்ஸ்டாகிராம்ல் அதிக ஃபாலோயர்கள் பெற்றவர் என்ற புதிய பெருமையை பெற்றுள்ளார். கால்பந்து ரசிகர்களின் உள்ளங்களில் குடியிருக்கும் ரொனால்டோ, தற்போது உலகில் பிரபலமான மனிதர் என்ற இன்னொரு...
உலகின் மிகவும் மதிப்பு வாய்ந்த 2 சக்கர வாகன நிறுவனமாக உருவெடுத்த பஜாஜ் ஆட்டோமொபைல் உருவாகியுள்ளது. புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 2 சக்கர வாகன நிறுவனம் பஜாஜ் ஆட்டோ. பஜாஜ் ஆட்டொ நிறுவனத்தின்...
சென்னையில் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகின்றது. சென்னை வானிலை மையத்தின் கணிப்புபடி இன்று கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதனுடன் தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 8ஆம் தேதி...
இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படமான பொன்னியின் செல்வனின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்க உள்ளன. பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க வேண்டும் என்பது இயக்குனர் மணிரத்னத்தின் பல வருட கனவு ஆகும். பெரிய நடிகர் பட்டாளத்தயே இந்த...
கோவிஷில்டு தடுப்பூசிக்கு மத்திய மருந்துகள் கட்டுப்பட்டு மையம் அனுமதி அளித்துள்ள நிலையில், மற்ற உலக தலைவர்களை போல் பிரதமர் மோடியும் தனக்கு முதலில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறியுள்ளார்....
மேஷம் – லாபம் ரிஷபம் – ஆதரவு மிதுனம் – முயற்சி கடகம் – தடங்கல் சிம்மம் – எதிர்ப்பு கன்னி – வரவு துலாம் -பொறுமை விருச்சி – பரிசு தனுசு – பாசம்...
கோவிஷீல்டு தடுப்பூசிகளை மத்தியஅரசிற்கு ரூ.292 க்கு தரவிருப்பதாக சீரம் இன்ஸ்டிடியூட் அறிக்கை வெளியிட்டு உள்ளது. உலகையே புரட்டிபோட்ட கொரோனா நோய்க்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்...
5-Jan-21 செவ்வாய்கிழமை மேஷம்: இன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம், வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு...
5 Jan 2021 சார்வரி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்தருது மார்கழி 21 செவ்வாய்கிழமை ஸப்தமி மறு நாள் காலை மணி 3.14 வரை பின்னர் அஷ்டமி உத்தரம் மாலை மணி 5.58 வரை பின்னர் ஹஸ்தம்...
திமுக பிளவுபடும் காலம் நெருங்கி விட்டது என அதிமுக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக அமைச்சர் ஜெயகுமார் இன்று தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “திமுக பிளவுபடும் காலம் நெருங்கி...
அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தென் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3...
அலிபாபா நிறுவனர் ஜாக் மா கடந்த 2 மாதங்களாகக் காணவில்லை என்ற செய்தி வைரலாகி வருகிறது. உலகப் பணக்காரர்களுள் ஒருவரான ஜாக் மா சீனாவின் மாபெரும் ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலி பாபா என்னும் நிறுவனத்தை...
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இன்னும் 5 நாட்களில் பாஜக தனது தமிழக முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என அந்தக் கட்சியைச் சேர்ந்த குஷ்பூ தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பூ தற்போது பாஜக-வுக்கு ஆதரவாக...
விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் மெகா தொடர் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மா என்ற கதாபாத்திரமாக நடிகை ரோஷிணி நடித்து வருகிறார். ரோஷிணிக்கு தமிழக இல்லங்களில் பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது....