நடிகர் ரஜினிகாந்த், நேரடி அரசியலில் பங்கேற்க வர முடியவில்லை என்று சில நாட்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் அவர் அரசியல் களத்துக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவரது ரசிகர்கள் நேற்று சென்னை, வள்ளுவர்...
எஸ்.டி.ஆர் என்னும் சிம்பு என்னும் சிலம்பரசனுக்கு வெறித்தனமான ரசிகர்கள் அதிகம். கொரோனா காலக்கட்டத்தில் உடம்பை ஸ்லிம்மாக குறைத்த சிம்பு, ஒரே மாதத்தில் ‘ஈஸ்வரன்’ படத்தை நடித்து முடித்துக் கொடுத்தார். பொங்கலுக்கு ஈஸ்வரன் வெளிவரும் என்னும் நம்பிக்கையில்...
ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ஏர் இந்தியா லிமிடெட் (Air India Limited) மொத்த காலியிடங்கள்: 01 வேலை...
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் இன்னும் இரண்டே நாட்களில் வெள்ளித்திரையில் படையல் படைக்க உள்ளது. பொதுவாக பொங்கல் சமயங்களில் பெரிய ஹீரோ படங்கள் ரிலீஸாவதும், அதை மக்கள் கொண்டாடித் தீர்ப்பதும் யாருக்கும் பிரச்சனையாக...
தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (NIE-National Institute of Epidemiology) மொத்த காலியிடங்கள்: 10 வேலை...
தளபதி விஜய் நடிப்பில் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாகிறது மாஸ்டர் திரைப்படம். இதையொட்டி, நேற்று முதல் தியேட்டர் கவுன்ட்டர்களில் டிக்கெட் விற்பனை ஆரம்பமானது. ஆன்லைன் மூலமும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை, கோயம்பேடு...
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களுக்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இதற்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்....
முள்ளிவாய்க்கால் யாழ்பாண பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட நினைவுச் சின்னம் இடத்தில், யாழ்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் புதிய சின்னத்திற்கான அடிக்கலை நாட்டினார். இலங்கை முள்ளிவாய்க்காலில் நிறுவப்பட்ட ஈழத்தமிழர்களின் நினைவுச்சின்னத்தை இலங்கை ராணுவத்தினர் இரவோடு இரவாக சேதப்படுத்தினர். இதனைக் கண்டித்து...
பள்ளிகள் திறப்பு குறித்து எடுக்கப்பட வேண்டிய தேவையான நடவடிக்கைகள் அடங்கிய புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது...
சென்னை-மதுரை இடையேயான தேஜஸ் ரயில் சேவை இயக்கம் மீண்டும் தொடங்கிய நிலையில், முதல் வருகையில் சு. வெங்கடேசன் எம்பி இனிப்பு கொடுத்து வரவேற்றார். தென்மாவட்ட மக்களுக்கு சிறந்ததொரு வசதியாக சென்னை-மதுரை தேஜஸ் ரயில் இருந்து வந்தது....
சென்னையில் திமுகவின் வார்டு சபை கூட்டத்தில் ஸ்டாலினை நோக்கி வந்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ராயபுரத்தில் திமுக சார்பில் வார்டு சபை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அதிமுக அரசை ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து...
11-Jan-21 திங்கட்கிழமை மேஷம்: இன்று எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது....
11 Jan 2021 சார்வரி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்தருது மார்கழி 27 திங்கட்கிழமை திரயோதசி பகல் மணி 2.06 வரை பின்னர் சதுர்த்தசி கேட்டை காலை மணி 8.54 வரை பின்னர் மூலம் வ்ருத்தி நாமயோகம்...
பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை தற்போது அதிரடியாக விலகுவதாக அறிவித்துள்ளார். பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் புகழ் பெற்றவர் நடிகை காவியா அறிவுமணி. இவர் அறிவு என்ற கதாபாத்திரத்தில் அந்த...
பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த சூழலில் பிக்பாஸ் சீசன் 4 தமிழ் நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள பெண் போட்டியாளர்களின் சம்பள விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இதில்...