பிரபல நடிகருக்காக சிம்பு பாடிய பாடல் ஒன்று இன்று ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து சிம்புவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. பிரபல தமிழ் திரைப்பட நடிகர் கார்த்தி. இவர் நடித்து முடித்துள்ள ’சுல்தான்’ என்ற திரைப்படம்...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கூட்டணிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை ஒருபக்கம்...
பல்வேறு தடைகளுக்கு பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் இன்று தமிழகம் உள்பட உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. எஸ்ஜே சூர்யா, ரெஜினா, நந்திதா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர்...
தமிழகத்தைப் போலவே புதுவையிலும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்த நிலையில் புதுச்சேரியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிக்கு...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. தமிழகம், கேரளா, அசாம், புதுவை மற்றும்...
பிரபல நகைக்கடை நிறுவனமான லலிதா ஜுவல்லரியில் நேற்று திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இன்று இரண்டாவது நாளும் சோதனை தொடர்கிறது. சென்னையில் உள்ள அனைத்து கிளைகளிலும் மதுரை, திருச்சி, கும்பகோணம் மற்றும்...
இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுடைய மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கூட்டணிகளும்...
காரைக்குடியில் செயல்படும் மத்திய மின் வேதியியல் ஆய்வு மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CSIR CECRI மொத்த காலியிடங்கள்: 02 வேலை செய்யும்...
மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் இந்தியாவில் வாழ தகுதியான நகரங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் சென்னைக்கு எத்தனாவது இடம் என்பதை பார்ப்போம். மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்...
இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: SCI மொத்த காலியிடங்கள்: 30 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு வகை: மத்திய...
உலகம் முழுவதும் வசூலில் சக்கை போடு போட்ட ’பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ திரைப்படம் இதுவரை எட்டு பாகங்கள் வெளிவந்துள்ள நிலையில் ஒன்பதாம் பாகத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தின் ஒன்பதாவது...
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்றுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிக்க திமுக திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகள் வரை கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அந்த கட்சிக்கு 20 முதல்...
திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் காங்கிரஸ் கட்சி, கமல்ஹாசன் அமைத்துள்ள மூன்றாவது அணியில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. திமுக தரப்பில் இருந்து 20 தொகுதிகள் மட்டுமே...
நீங்கள் விவசாயி என்றால் நான் அமெரிக்க அதிபர் என கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார மேடையில் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும்...
5-Mar-21 வெள்ளிக்கிழமை மேஷம்: இன்று பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்க தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக்...