தனுஷ் நடித்த ’அசுரன்’ திரைப்படத்திற்கு ஏற்கனவே இரண்டு விருதுகள் கிடைத்துள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு விருது கிடைத்துள்ளதாக வெளிவந்துள்ளது. ’அசுரன்’ படத்தில் சிறப்பாக நடித்த தனுஷ்க்கு சிறந்த நடிகர் தேசிய விருதும் வெற்றிமாறனுக்கு சிறந்த...
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த ஆடுகளம் திரைப்படத்திற்காக தனுஷுக்கு தேசிய விருது கிடைத்தது என்பது தெரிந்ததே. தற்போது மீண்டும் அவருக்கு தேசிய விருது கிடைத்தது. சற்றுமுன்னர் 67வது தேசிய விருது...
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்துடன் இணைந்து சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்ட் என்ற கொரோனா தடுப்பு மருந்தையும், ஐசிஎம்ஆர், புனேவில் உள்ள வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்ஸின் எனும்...
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 சதவீத இட ஒதுக்கீடு என தமிழக அரசு சமீபத்தில் மசோதா அமல்படுத்தியது. இந்த இட ஒதுக்கீடு மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது....
கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே இந்த முறை நடக்கும் சட்டசபைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை, திருவொற்றியூரில் களம் காண்கிறார். இந்நிலையில்...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: ISRO மொத்த காலியிடங்கள்: 02...
நடிகை நஸ்ரியா நசீமின் ‘எஞ்சாயி எஞ்சாமி’ வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. ‘கேஸ்ட்லஸ் கலெக்டிவ்’ இசைக் குழு மூலம் தமிழகத்தில் பிரபலமானவர் அறிவு. அதேபோல ‘ஏய் சண்டக்கார’, ‘காட்டுப் பயலே’, ‘ரவுடி பேபி’...
சமீபத்தில் உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் கிழிந்த ஜீன்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தார். தான் விமான பயணத்தில் சென்று கொண்டிருக்கும்போது தனக்கு அருகில் அமர்ந்திருந்த பெண் இரண்டு குழந்தைகளுடன் பயணம் செய்தார்...
தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: CPRI மொத்த காலியிடங்கள்: 25 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 9,10,11ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும் அந்த வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகள் அனைவரும் ஆல்பாஸ் என்றும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. மேலும் இதுகுறித்து அரசாணையும் வெளியானது...
தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: NPCC மொத்த காலியிடங்கள்: 10 வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு...
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலருக்கே கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த வேளச்சேரி...
தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்க நெருங்க கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இது குறித்து இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள்...
தமிழகத்தில் கடந்த மார்ச் 1ஆம் தேதியிலிருந்து கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது என்பதும் கிட்டத்தட்ட பதினைந்து நாட்களில் இரு மடங்கு அதிகமாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும்...
Verizon India என்ற தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Verizon India மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு...